Home
Mobile

ரூ.4795/-க்கு 4ஜி வோல்ட் ஆதரவுடன் ஸியோஸ் அஸ்ட்ரா யங் 4ஜி அறிமுகம்.!

அஸ்ட்ரா யங் 4ஜி ஆனது 1.3ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. சேமிப்புக்காக, இந்த சாதனமானது 812 ஜிபி உள்ளடக்க செழிப்புடன் 512 ரேம் உடன் வருகிறது.

By Muthuraj

ஹோம் க்ரோன் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஸியோஸ் மொபைல்ஸ் அதன் அஸ்ட்ரா தொடரில் ஒரு புதிய கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் அஸ்ட்ரா யங் 4ஜி என ​​அழைக்கப்படுகிறது. ரூ.4795/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி இரட்டை சிம் ஸ்மார்ட்போனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.4795/-க்கு 4ஜி வோல்ட் ஆதரவுடன் ஸியோஸ் அஸ்ட்ரா யங் 4ஜி அறிமுகம்.!

இது 4ஜி வோல்ட் மற்றும் வில்எல்டிஇ (ViLTE) ஆதரவுடன் வருகிறது என்பது இந்த சாதனத்தின் மிக உயர்ந்த அம்சமாகும். கைபேசியில் சிறந்த பாதுகாப்பிற்காக டிடி கண்ணாடி கொண்ட 5 இன்ச் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. குறைந்த விலையினைக் கருத்தில் கொண்டால் மேற்கூறிய அம்சங்கள் ஆனது அஸ்ட்ரா யங் 4ஜி சாதனத்தின் தனிப்பட்ட விற்பனை புள்ளியாய் திகழும்.

மேலும் இந்த சாதனத்தின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில் அஸ்ட்ரா யங் 4ஜி ஆனது 1.3ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு குவாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. சேமிப்புக்காக, இந்த சாதனமானது 812 ஜிபி உள்ளடக்க செழிப்புடன் 512 ரேம் உடன் வருகிறது.

ஒளியியல் துறையை பொறுத்தமட்டில் இது ஒரு 2எம்பி முதன்மை கேமரா மற்றும் ஒரு விஜிஏ முன்பக்க கேமரா கொண்டுள்ளது. மேலும் இக்கருவி ஒரு 2200எம்ஏஎச் பேட்டரி மூலம் ஒரு கணிசமான நேரம் வரை நீடிக்கிறது.

கருவியின் மென்பொருளை பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் முன் நிறுவப்பட்ட ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷமெல்லோவுடன் வருகிறது. கூடுதலாக, அஸ்ட்ரா யங் 4ஜி ஆனது 21 மொழிகளுக்கு ஆதரவு வழங்குகிறது மற்றும் கிராவிட்டி, பிராக்ஸிமிட்டி மற்றும் லைட் சென்சார் ஆகிய அம்சங்களும்கொண்டுள்ளது. இந்த கைப்பேசி ஒரு தங்க நிறத்தில் கருப்பு வண்ண பினிஷ் உடன் இந்தியா முழுவதும் பல்வேறு சில்லறை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Ziox Astra Young 4G smartphone with 4G VoLTE support launched for Rs. 4795. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X