ரூ.5,749/- என்ற சூப்பர் பட்ஜெட்டில் புதிய ஜென் அட்மையர்.!

By Prakash
|

தற்போது வந்துள்ள புதிய ஜென் அட்மையர் ஸ்மார்ட்போன் மிக எளிமையக மெட்டல் வடிவமைப்பில் உள்ளது. இதன்விலைப் பொருத்தமாட்டில் மிகக் குறைவாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்லாலேக் விசைப்பலகையுடன் 22 பிராந்திய மொழிகளோடு வெளிவந்துள்ளது. மேலும் இதன் தொழில்நுட்ப சாதனங்கள் இதன் இயக்கத்திறக்கு பக்கபலமாக உள்ளது..

இந்தியாவை ஒரு டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றுவதில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. தொழில்நுட்பரீதியில் வோல்ட் சாதனங்களை கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஜென் மொபைல் நிறுவனர் தீபக் குப்தா கூறியுள்ளார்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேமரா:

கேமரா:

ஜென் அட்மையர் பொருத்தவரை பின்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

 சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 1ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது . இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஜென் அட்மையர்  சாப்ட்வேர்:

ஜென் அட்மையர் சாப்ட்வேர்:

ஜென் அட்மையர் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவாட் கோர் 1.3 ஜிஎச்இசெட் மற்றும் குவால்காம் எஸ்ஒஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 6.0 என்ஒயுஜிஎடி மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது. மேலும் 4ஜி வோல்ட் அழைப்பை ஆதரிக்கிறது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் , ஜிபிஎஸ்,யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி மற்றும் விலை:

பேட்டரி மற்றும் விலை:

இதன் பேட்டரி பொருத்தவரை 2500எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப்பொருத்தமாட்டில் 5,749 ரூபாய் ஆக உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Zen Admire Metal With Front Flash ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X