யூடியூப் நிறுவனத்திற்க்கு கடும் போட்டியாக வெளிவந்துள்ளது பேஸ்புக் டிவி.!

By Prakash
|

பேஸ்புக் பொறுத்தவரை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர், தற்போது பேஸ்புக் டிவி உலகம் முழுவதும் ஒளிபரப்பகின்றது. மேலும் பல்வேறு நிகழ்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் பேஸ்புக் வீடியோ டேப் 'வாட்ச்' பொறுத்தவரை யூடியூப் நிறுவனத்திற்க்கு கடும் போட்டியாக வெளிவந்துள்ளது, மேலும் இப்போதே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த பேஸ்புக் டிவி

பேஸ்புக் இன்க் புதன் அன்று டிவி சந்தையில் போட்டியிடும் வகையில் தனது வீடியோக்களை அனைத்துப் பகுதிகளிலும் வெளியிட்டது, மேலும் பெண்களின் கூடைப்பந்தாட்டத்திலிருந்து சஃபாரி நிகழ்ச்சி வரை அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பேஸ்புக்:

பேஸ்புக்:

பேஸ்புக் மொபைல் மொபைல் ஆப், வலைதளம், தொலைக்காட்சி ஆப் ஆகியவற்றில் "வாட்ச்" என்ற பெயரிடப்பட்டு அதிரடியான நிகழ்சிகளை வழங்கிவருகிறது பேஸ்புக் நிறுவனம்.

பொழுதுபோக்கு:

பொழுதுபோக்கு:

பல ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட விஒஎக்ஸ் மீடியா, ஏடிடிஎன் மற்றும் பல மீடியாக்களின் நிகழ்சிகள், மற்றும்பல்வேறு நிகழ்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேனியல் டாங்கர்:

டேனியல் டாங்கர்:

நியூஸ் ஃபீட்ஸில் வீடியோக்களை கண்டுபிடிப்பதைத் தக்கவைத்துப் பேசுவதைப் போலவும் பல நிகழ்சிகள் வரும்,மேலும் வீடியோக்களைப் பார்ப்பதற்கு ஒரு பிரத்யேக இடத்தையும் மக்கள் விரும்புகின்றனர் "என்று பேஸ்புக் தயாரிப்பு இயக்குனரான டேனியல் டாங்கர் புதன் அன்று தெரிவித்தார்.

தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் :

தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் :

தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தது என்னவென்றால் சமூகத்தை சார்ந்த அனைத்து நிகழ்சிகளும் வழங்கப்படும்,அதன்பின் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களை இந்த பேஸ்புக் டிவி கொடுக்கும் எனத் தெரிவித்தார்.

விளையாட்டு நிகழ்சிகள்:

விளையாட்டு நிகழ்சிகள்:

அனைத்துவிதமான விளையாட்டு நிகழ்சிகள் இவற்றில் ஒளிபரப்பு செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் லீக் பேஸ்பால் விளையாட்டுகள் தற்போது அதிகம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 நிகழ்ச்சி:

நிகழ்ச்சி:

எந்தவொரு நிகழ்ச்சி படைப்பாளருக்கும் வீடியோவை விநியோகிக்க ஒரு தளமாக பேஸ்புக் உதவி செய்யும் என தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அறிக்கையில் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
YouTubes got competition Facebook adds a video tab Watch for TV viewers ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X