சாம்சங் பற்றிய இந்த "மேட்டர்" தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.!!

By Prakash
|

சாம்சாங் நிறுவனம் பொருத்தமட்டில் அதிகப்படியான மொபைல் மாடல்களை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது. மேலும் அந்நிறுவனத்தில் இருந்து வெளிவந்த சில மொபைல்போன் மாடல் பேட்டரி வெடித்து சிதறிய போதிலும் கூட இந்தியாவில் சாம்சங் பிரியர்கள் குறைந்தபாடில்லை. அந்த அளவிற்கு சாம்சங் என்ற பிராண்ட் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள சாம்சாங் கேலக்ஸி எஸ்8 உற்பத்தி செலவு பற்றிய தகவல் மிகவும் ஆச்சிரியமாக உள்ளது. அது என்னவென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க என்பது உறுதி.!

சாம்சாங் கேலக்ஸி எஸ்8:

சாம்சாங் கேலக்ஸி எஸ்8:

சாம்சாங் நிறுவனம் தற்போது சாம்சாங் கேலக்ஸி எஸ்8 என்றமாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. கேலக்ஸி எஸ்8-ன் விலைப்பொருத்தமாட்டில் 64,900ருபாய் ஆக உள்ளது. தற்போது உலகின் மிக விலையுயர்ந்த முக்கிய ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்றாகும்.

 உற்பத்திக்கான செலவு:

உற்பத்திக்கான செலவு:

கேலக்ஸி எஸ்8 மொபைல் பொருத்தமாட்டில் அதன் உற்பத்தி செலவு 19,900 ருபாய் ஆக உள்ளது. இருந்தபோதிலும் மார்க்கெட்டிங் செலவுகள்,செயல்பாட்டு செலவுகள், ஆராயச்சி மற்றும் மேம்பாட்டு செலவுகள் போன்றவை இதனுடன் இணைக்கப்பட்டு கடைசியில் மிகப்பெரிய தொகையை அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இதன் டிஸ்பிளே5.8 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1440-2960) ஏஎம்ஒஎல்இடி வீடியோ பிக்சல் கொண்டவை.

கேலக்ஸி எஸ்8 சாப்ட்வேர்:

கேலக்ஸி எஸ்8 சாப்ட்வேர்:

கேலக்ஸி எஸ்8 குவால்காம், ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஒசி மற்றும் சாம்சாங் இஎக்ஸ்வைய்என்ஒஎஸ் 8895 எஸ்ஒசி மூலம் இயங்குகிறது.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி எஸ்8 பின்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை.முன்புற கேமரா 8பிக்சல் கொண்டவை, போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. மற்ற மொபைல்களை விட அதிக தொழில்நுட்பங்களை கொண்டவையாக இருக்கிறது.

சேமிப்பு திறன் மற்றும் பேட்டரி:

சேமிப்பு திறன் மற்றும் பேட்டரி:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன் பேட்டரி பொருத்தவரை 3000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

நாள் ஒன்றிற்கு சுமார் 150 முறை ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பதால் என்னவாகும்.?

Best Mobiles in India

Read more about:
English summary
You Would Be Surprised To Know The Manufacturing Cost Of The New Samsung Galaxy S8 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X