இந்நாள் வரையிலாக தவறான முறையில் தான் சார்ஜ் செய்துள்ளோம்.!

By Gizbot Bureau
|

உங்களின் ஸ்மார்ட்போன் ஒரு நாள் கூட தொடர்ந்து நீடிக்க தடுமாறுகிறதா.?? அல்லது முழுமையாக சார்ஜ் ஏற நீட நேரம் எடுத்துக் கொள்கிறதா.?? அல்லது ஒரு மூக்கு இரவும் உங்கள் தொலைபேசி சார்ஜ் வசூலிக்கிறதா.?

இதெல்லாம் நடக்கிறது என்றால் உங்கள் ஸ்மார்ட்போனை நீங்களே மெல்ல மெல் கொள்கிறீர்கள் அல்லது சேதத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா.?

போலியான வதந்திகள்

போலியான வதந்திகள்

அறிந்திருக்கவில்லை என்றால் அதுவொரு பெரும் குற்றமாகிவிடாது. நம்மில் பலருக்கும் ஒரு ஸ்மார்ட்போனை முறையாக சார்ஜ் செய்வது எப்படியென்று தெரியாது. மேலும் ஸ்மார்ட்போன் சார்ஜிங் பற்றிய பல போலியான வதந்திகள் நம்முள் நிலவி வருகின்றன அவைகளும் நாம் முறையாக சார்ஜ் செய்ய தடுப்புகளாக திகழ்கின்றன.

சிறிய இடைவெளிக்குள் சார்ஜ்

சிறிய இடைவெளிக்குள் சார்ஜ்

குறிப்பாக மிகச்சிரிய சிறிய இடைவெளியில் உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்வது உங்கள் கருவியின் பேட்டரி ஆயுளை சேதக்ப்படுத்தக்கூடும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அது உண்மையல்ல, அதுவொரு கட்டுக்கதையாகும். நீங்கள் தாராளாமாக சிறிய இடைவெளிக்குள் சார்ஜ் செய்யலாம்.

தீரப்போகும் தருணத்தில்

தீரப்போகும் தருணத்தில்

இதேபோல சார்ஜிங் பற்றி நிலவும் மற்றொரு தவறான கருத்து தன - பேட்டரி இறக்கும் போது தான் அதாவது முழுமையாக சார்ஜ் தீரப்போகும் தருணத்தில் தான் தொலைபேசியை சார்ஜ் செய்ய வேண்டும். அதுவும் ஒரு கட்டுக்கதை தான். நீங்கள் தாராளமாக எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

பேட்டரி ஆயுட்காலம் சுருக்கப்படும்

பேட்டரி ஆயுட்காலம் சுருக்கப்படும்

ஆனால் ஓவர் சார்ஜிங் என்பது தவறு. ஏனெனில் பேட்டரியில் 'லித்தியம்-அயன்' அதன் சொந்த நிலையிலான 'அழுத்தம்' கொண்டிருக்கிறது. உங்கள் ஸ்மார்ட்போன் ஓவர் சார்ஜிங் செய்யப்பட்டு மேலும் அதன் 'அழுத்ததை' அதிகரிக்கும்போது உங்கள் தொலைபேசியின் பேட்டரி ஆயுட்காலம் சுருக்கப்படும். ஆக ஓவர் சார்ஜிங் என்பது கூடாது. மொபைல் சார்ஜ் ஆகிறது என்றால் அதன் மீது ஒரு கண் வைத்திருக்கவும்.

பேட்டரி நலம்

பேட்டரி நலம்

அதே சமயம் சார்ஜ் ஆகும் பொழுது மொபைலை பயன்படுத்துவது அல்லது மொபைல் சார்ஜ் ஆகும் போது அதனுடன் நெருக்கமாக (அதாவது தலையின் அருகே வைத்திருப்பது, மார்பின் மீது) வைத்திருப்பது ஆகிய செயல்பாடுகளும் கூடாது, இது பேட்டரி நலம் சார்ந்த விடயமல்ல உங்களின் உடல் நலம் சார்ந்த விடயமாகும்.

பேட்டரி காலியாக இருக்கும்போது

பேட்டரி காலியாக இருக்கும்போது

சற்று கவனமாக இருப்பின், உங்கள் தொலைபேசி முழுமையாக சார்ஜ் ஆனதும் அதை அன்பிளக் செய்து விடலாம். இது ஓவர் சார்ங்கை தவிர்க்கும். உங்களின் பேட்டரி காலியாக இருக்கும்போது அதை சார்ஜ் செய்வதற்குப் பதிலாக, அவ்வப்போது அதை சார்ஜ் செய்து வந்தால் உங்கள் தொலைபேசி பேட்டரி கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும்.

சாதனம் 10% பேட்டரி

சாதனம் 10% பேட்டரி

பேட்டரி 'பல்கலைக்கழகத்தின்' படி, இது உங்கள் சாதனம் 10% பேட்டரியை இழக்கும் போது கூட நீங்கள் சார்ஜ் செய்ய தொடங்கலாம். அதற்காக எல்லா நேரத்திலும் இதை செயல்படுத்தலாம் என்று அர்த்தம் கொள்ள கூடாது. பதிலாக தேவைப்படும் போது நிகழ்த்திக் கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
You’ve Been Charging Your Phone Wrong All The Time. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X