ரூ.40,000/-க்கும் குறைவான விலையில் ஐபோன் 7; ரூ.20,000 முதல் சலுகைகள் ஆரம்பம்.!

|

ஒரு ஐபோன் வாங்கிட வேண்டும் என்பது உங்களின் ஆசையா.? ஒருவேளை ஒரு புதிய ஐபோன் வாங்க நீங்கள் திட்டமிட்டு கொண்டிருந்தால் இது தான் மிகவும் சரியான தருணம். ஆம் பேடிஎம் மாலில் ஐபோன்களுக்கான சிறந்த சலுகைகள் தொகுக்கப்பட்டுள்ளது.

ரூ.40,000/-க்கும் குறைவான விலையில் ஐபோன் 7; ரூ.20,000 முதல் சலுகைகள்!

அவைகள் என்னென்ன சலுகைகள்.? என்னென்ன கருவிகளை என்னென்ன விலைக்கு வாங்கலாம்.? குறிப்பாக ஆப்பிள் ஐபோன் 7 சாதனத்தின் மீதான சலுகைகள் என்ன.? என்பதை பற்றிய விரிவான விவரங்கள் இதோ.

ஆப்பிள் ஐபோன் 7

ஆப்பிள் ஐபோன் 7

ஆப்பிள் ஐபோன் 7 சாதனத்தின் 128 ஜிபி பதிப்பிற்கு ரூ.11,000 கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ஒரு ஐபோன் 7-ஐ ரூ.47,393/-க்கு வாங்கலாம்.. பேடிஎம் மாலில் இக்கருவி ரூ.58,393/- என்ற விலைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் 32 ஜிபி மாறுபாடுக்கு ரூ.9,100/- கேஷ்பேக் சலுகை கிடைக்கும் ஆக ரூ.39,099/- என்றவொரு கவர்ச்சிகரமான விலையில் ஐபோன் 7-ஐ நீங்கள் வாங்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்

ஐபோன் 7 பிளஸ் 128 ஜிபி பதிப்பிற்கு ரூ.11,500/- கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது, ஆக ரூ.59,169/-க்கு இக்கருவியை நீங்கள் வாங்கலாம். மறுகையில் உள்ள ஐபோன் 7 பிளஸ் 32 ஜிபி மாறுபாடுக்கு ரூ.11,000/- கேஷ்பேக் சலுகை கிடக்கிறது, ஆக ரூ.51,799/-க்கு இக்கருவியை நீங்கள் வாங்கலாம்

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

உங்கள் பட்ஜெட் ஆனது மேலே உள்ள கருவிகளை வாங்குவதை தடுத்தால் - ஐபோன் 6எஸ் சலுகை உங்களுக்கு உதவலாம். ரூ.7,000/- கேஷ்பேக் சலுகையில் கீழ் தொகுக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஐபோன் 6எஸ் சாதனத்தின் 32ஜிபி மாறுபட்டை ரூ.32,349/-க்கு நீங்கள் வாங்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 6

ஆப்பிள் ஐபோன் 6

ஒருவேளை ரூ.25,000/-க்குள் ஒரு ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் பேடிஎம் மாலில் ரூ.6000/- கேஷ்பேக் சலுகையின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஐபோன் 6-ஐ வாங்கலாம். இந்த சலுகையில் கீழ் ஆப்பிள் ஐபோன் 6 சாதனத்தின் 32 ஜிபி மாறுபாடு ரூ.21,285/-க்கு கிடைக்கும்.

கூகுள் பிக்சல்

கூகுள் பிக்சல்

இந்த பேடிஎம் ஆபரின்கீழ் நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனிற்கு ரூ.9,999/- கேஷ்பேக் சலுகையின் கீழ், ரூ.44,000/-க்கு பட்டியலிடப்பட்டுள்ள கூகுள் பிக்சல் சாதனத்தின் 32 ஜிபி மாறுபாட்டை ரூ.34,001/-க்கு வாங்கலாம்

Best Mobiles in India

English summary
No, seriously. You can buy an iPhone 7 for less than Rs 40,000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X