Home
Mobile

வடிவமைப்பு மாற்றத்துடன் மஞ்சல்நிற ஹானர்9.!

ஹவாய் ஹானர்9 : 6 ஜிபி ரேம்இ 64 ஜிபி வரை மெமரி.!

By Prakash

தற்போது வளைந்த பின் பேனலைக் கொண்டு, புதிய மாற்றத்தை பெற்று ஹவாய் ஹானர்9 படங்களை ஆன்லைனில் பார்க்கமுடியும். மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மாற்றம் பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடிவமைப்பு மாற்றத்துடன் மஞ்சல்நிற ஹானர்9.!

ஹவாய் ஹானர்9 டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.15 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் கேமரா 20 மெகா பிக்சல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது.

இந்தக்கருவி 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 64 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் ஆக்டோகோர்- கிரின் மற்றும் ஸ்னாப்ராகன் 435 எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 4100எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

Best Mobiles in India

English summary
Yellow Huawei Honor 9 surfaces online redesigned back panel : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X