Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் வரும் ஏப்ரல் 25-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்தியாவில் சோலோ நிறுவனம் அதன் சோலோ இசெட்எக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் வலைதளத்தில் வரும் ஏப்ரல் 25-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் இந்த ஸ்மார்ட்போனுக்கு கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் ரியர் கேமராவுடன் சோலோ  இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.


டிஸ்பிளே
சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.22-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் ரியர் கேமராவுடன் சோலோ  இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மீடியாடெக்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் இவற்றுள் அடக்கம். டிடிஎஸ் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் ஆம்பிலிஃபியர் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் அதிவேக ஆடியோ அனுபவம் கொடுக்கிற

மெமரி
சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128 உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு அதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அனைத்து கேம் செயலிகளையும் ரெட் மேஜிக் 3 சாதனத்தில் பயன்படுத்த முடியும்.


கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டூயல் ரியர் கேமராவுடன் சோலோ  இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

பேட்டரி-விலை
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி,என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. சோலோ இசெட்எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3260எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு ரூ.11,499-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Xolo ZX With Dual Rear Cameras, MediaTek Helio P22 SoC Launched in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X