Home
Mobile

சோலோ வின் க்யூ1000 விண்டோஸ் போன் ரூ.8,499 தான்

By Meganathan

சோலோ நிறுவனம் விண்டோஸ் மூலம் இயங்கும் சோலோ வின் க்யூ1000, ஸ்மார்ட்போனை ரூ.8,499க்கு வெளியிட்டுள்ளது. டூயல் சிம் கொண்ட வின் க்யூ 1000, 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஷ் டிஸ்ப்ளே, குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 200 பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளது.

சோலோ வின் க்யூ1000 விண்டோஸ் போன் ரூ.8,499 தான்

கொடுக்கப்பட்டிருக்கும் ராம், மற்றும் விண்டோஸ் போன் 8.1 மூலம் இயங்குவதோடு விரைவில் விண்டோஸ் 10 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது அப்டேட் குறித்த எந்த அறிவிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோலோ வின் க்யூ1000 விண்டோஸ் போன் ரூ.8,499 தான்

சோலோ வின் க்யூ1000, 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன் பக்க கேமரா, 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சோலோ வின் க்யூ1000 விண்டோஸ் போன் ரூ.8,499 தான்

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ப்ளூடூத் 4.0, வைபை, WLAN, A-GPS மற்றும் யுஎஸ்பி, 2200 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டுள்ளது. இவைகளோடு எம்எஸ் ஆபிஸ் செயலிகள் மற்றும் வெள்ளை, கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
Xolo Win Q1000 With Windows Phone 8.1 Launched at Rs. 8,499. Xolo has launched a new Windows Phone-based smartphone dubbed the Xolo Win 1000, at Rs. 8,499.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X