Home
Mobile

சோலோ நிறுவனத்தின் புது மொபைல் Q900S...!

By Keerthi

இன்றைக்கு மொபைல் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது சோலோ(Xolo) நிறுவனம்.

இந்நிறுவனம் அண்மையில் ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளதுங்க அதன் பெயர் சோலோ Q900S.

4.7 இன்ச்சில் வெளியாகியுள்ள இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு ஜெல்லிபீன் ஓ.எஸ் உள்ளது.

மேலும், 1.2 GHz குவாட் கோர் பிராஸஸர் இந்த மொபைலில் உள்ளது இதனால் மொபைலின் வேகம் அருமையாகவே இருக்கும்.

சோலோ நிறுவனத்தின் புது மொபைல் Q900S...!

கேமராவை பொறுத்தவரை 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றை கொண்டு இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது.

8GB க்கு இன்பில்ட் மெமரி மற்றும் 1GB க்கு ரேம் ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது இதன் பேட்டரி திறன் 1800mAh ஆகும்.

இந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும்.

Best Mobiles in India

English summary
this is the article about the xolo q900s mobile features news
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X