சோலோவின் புது மொபைல் தான் Q600S...!
தற்போது ஸ்மார்ட் போன்களின் வரவானது தினம் தினம் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று கூறலாம்.
அந்தவகையில் தற்போது நாம் பார்க்க இருக்கும் ஸ்மார்ட் போன் சோலோ Q600S(Xolo Q600S) மொபைலை பற்றிதாங்க இதோ பார்க்கலாமாங்க.
ஆண்ட்ராய்டு கிட்கேட்டுடன் வெளிவரும் இந்த மொபைல் 4.5 இன்ச்சில் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது.
அடுத்து இதில் 5MP க்கு கேமரா பிரன்ட் கேமரா VGA கேமரா மட்டுமே கொடுத்துள்ளார்கள் மேலும் 1GB ரேமும் இதில் உள்ளது.
கோட் கோர் பிராஸஸருடன் வெளிவரும் இந்த மொபைலில் 2000mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது இதோ மேலும் இந்த மொபைலை பற்றி சில...

#1
4.5 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த மொபைல்

#2
5MP கேமரா உடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கின்றது அதனுடன் ஆண்ட்ராய்டு கிட்கேட்டுனும் வருகின்றது

#3
4GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இந்த மொபைலில்

#4
இதன் விற்பனை தற்போது பெரிய அளவில் இல்லை எனலாம்

#5
இதன் விலை ரூ.7,499 ஆகும்.
<center><iframe width="100%" height="390" src="//www.youtube.com/embed/zGIekC5MuMU" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications