சோலோ மொபைல்களில் கிட்கேட் அப்டேட் வந்தாச்சு....!
இன்றைக்கு மொபைல் வாங்கபவர்களின் அனைவரது முதல் தேர்வு ஆண்ட்ராய்டு மொபைல் தான் எனலாம்.
அந்த அளவுக்கு ஆண்ட்ராய்டானது இன்றைக்கு அனைவரும் விரும்பும் ஓ.எஸ் ஆக இருக்கின்றது மேலும் ஆண்ட்ராய்டு மொபைல்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதும் ஒரு காரணமாகும்.
தற்போதைய லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷனான கிட்டகேட் 4.4யை கூகுள், சந்தையில் கிடைக்கும் அனைத்து மொபைல்களுக்கும் அப்டேட் கொடுப்பதில்லை.
இதனால் கிட்கேட்டின் முந்தைய வெர்ஷனான ஜெல்லி பீன் உள்ள மொபைல்களை தான் பெரும்பாலானோர் வாங்கி செல்கின்றனர்.

தற்போது இந்திய மொபைல் சந்தையில் ஒர் சுமாரான இடத்தை பிடித்து வைத்துள்ள சோலோ மொபைல்களில் விரைவில் கிட்கேட் அப்டேட் வர இருக்கிறது.
அனைத்து சோலோ மொபைல்களிலும் இந்த அப்டேட் கிடையாது சோலோ Q சீரியஸ் மொபைல்களில் மட்டுமே இந்த அப்டேட் வர இருக்கின்றது.
விரைவில் கிட்கேட் அப்டேட் அனைத்து மொபைல்களிலும் வரும் என கூகுள் தெரிவித்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications