Home
Mobile

ரூ.4,444-விலையில் பேஸ் அன்லாக் வசதியுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படவில்லை, அதற்கு பதிலாக பேஸ் அன்லாக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு துவகத்தில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன, குறிப்பாக 48எம்பி கொண்ட ரியர் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.4,444-விலையில் பேஸ் அன்லாக் வசதியுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்நிலையில் பேஸ் அன்லாக், ஆண்ட்ராய்டு ஓரியோ வசதி கொண்ட சோலோ இரா 4எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது சோலோ நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சோலோ இரா 4எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேஸ் அன்லாக்

பேஸ் அன்லாக்

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படவில்லை, அதற்கு பதிலாக பேஸ் அன்லாக் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. பின்பு டூயல் சிம் ஸ்லாட் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

சோலோ இரா 4எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு ரூ.4,444 விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் வலைதளத்தில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும்
ஜனவரி 9-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xolo Era 4X with Face Unlock launched for Rs. 4,444: Specifications and features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X