Home
Mobile

சோலோ ஏ500S புதிய ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்!!!

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் நிறைய படஜெட் ஸ்மார்ட்போன்கள் வரத் தொடங்கிவிட்டன. இப்பொழுது சோலோ நிறுவனம் ஏ500S என்ற புதிய ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

சோலோ ஏ500Sன் விலை ரூ.6,999. இதில் Anti theft அப்ளிகேஷன் உள்ளது. சோலோவின் இந்த வெளியீடு மைக்கிரோமேக்ஸ், கார்பான் போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

சோலோ ஏ500Sல் உள்ள சிறப்பம்சங்களை பார்போம்.

4 இன்ஞ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1.2GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
5 மெகாபிக்சல் கேமரா
விஜிஏ பிரண்ட் கேமரா
4ஜிபி இன்டெர்னல் மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3ஜி, யுஎஸ்பி
Wi-Fi,புளுடூத்
1400mAh பேட்டரி. Read Full Specifications

சோலோ ஏ500S கருப்பு, வெள்ளை, ரெட், புளூ என நான்கு வண்ணங்களில் வருகிறது. கீழே உள்ள சிலைட்சோவில் சோலோ ஏ500Sன் படங்களை பாருங்கள்.

Click Here For Xolo A500S Smartphone Gallery

சோலோ

சோலோ

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

சோலோ

சோலோ

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

சோலோ

சோலோ

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

சோலோ

சோலோ

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

சோலோ

சோலோ

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X