சியோமி தீபாவளி சேல் : ரெட்மி 4 முதல் மி மிக்ஸ் 2 வரை அதிரடி விலைக்குறைப்பு.!

Written By:

தீபாவளியை முன்னிட்டு சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது, மேலும் இப்போது வந்துள்ள ரெட்மி நோட் 4லேக் ப்ளூ எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000-வரை விலை குறைத்துள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி 4 முதல் மி மிக்ஸ் 2 வரை அதிரடி விலைக்குறைப்பு.!

சியோமி நிறுவனத்தின் 10,000எம்ஏஎச் மற்றும் 20,000எம்ஏஎச் பவர் பேங்க் மாடல்களுக்கு விலையை குறைத்துள்ளது அந்நிறுவனம், அதன்பின் இந்த சலுகையை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சியோமி ரெட்மி நோட் 4:

சியோமி ரெட்மி நோட் 4:

தீபாவளி முன்னிட்டு சியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது, அதன்பின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரிகொண்ட இக்கருவியின் விலை ரூ.10,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி முறையே ரூ.9,999-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி 4:

ரெட்மி 4:

சியோமி தீபாவளி சேல் மூலம் சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1500-வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

மி மேக்ஸ் 2:

மி மேக்ஸ் 2:

சியோமி தீபாவளி சேல் மூலம் சியோமி மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

இஎம்ஐ:

இஎம்ஐ:

சியோமி மி மிக்ஸ் 2, சியோமி ரெட்மி நோட் 4, ரெட்மி 4 மற்றும் சியோமி மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி 4ஏ:

ரெட்மி 4ஏ:

சியோமி ரெட்மி 4ஏ ஸ்மார்ட்போன் 2/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி முறையே ரூ.2000-வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஹெட்ஃபோன்கள்

ஹெட்ஃபோன்கள்

சியோமி மி புளூடூத் ஸ்பீக்கர்,ஹெட்ஃபோன்கள், கார் சார்ஜர் போன்ற பல்வேறு பொருட்களுக்கு விலை குறைப்பு மற்றும் இஎம்ஐ சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Xiaomis Diwali With Mi Sale Offers Deals Discounts on Redmi Note 4 Mi Max 2 Redmi 4 and More ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot