Home
Mobile

6ஜிபி ரேம் & ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் உடன் வெளிவரும் சியோமி 5எக்ஸ்.!

சியோமி எக்ஸ்1 இணையத்தில் கசிந்துள்ள தகவல்களின்படி 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

சியோமி நிறுவனம் பல ஸ்மார்ட்போன்கள் வரிசைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி இப்போது சியோமி 5எக்ஸ் மற்றும் சியோமி எக்ஸ்1 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, அதன்படி சியோமி எக்ஸ்1 பொறுத்தவரை பல தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

சியோமி எக்ஸ்1 மற்றும் சியோமி 5எக்ஸ் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான செயல்திறன்களை கொண்டுள்ளது, மேலும் இந்தியாவில் தற்போது அதிகப்படியான மக்கள் சியோமி மொபைல்போன் மாடல்களை உபயோகம் செய்கின்றனர். இப்போது வரும் சியோமி எக்ஸ்5 மொபைல் சந்தையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 சியோமி எக்ஸ்1:

சியோமி எக்ஸ்1:

சியோமி எக்ஸ்1 இணையத்தில் கசிந்துள்ள தகவல்களின்படி 5.5-இன்ச் எச்டி டிஸ்பிளே மற்றும் 4ஜிபி ரேம் கொண்டுள்ளதுஇந்த ஸ்மார்ட்போன். குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

சியோமி 5எகஸ் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் மற்றும் 6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது. அதன்பின் 64ஜிபிஉள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது சியோமி 5எகஸ். ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன்.

செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

சியோமி 5எகஸ் செல்பீ கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. அதன்பின் பின்புற டூயல் கேமரா 12எம்பி சென்சார் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஜூலை 26:

ஜூலை 26:

சியோமி 5எகஸ் ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 26ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi X1 will be called Xiaomi 5X will have a 6GB RAM variant : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X