Home
Mobile

இந்திய சந்தையின் அடுத்த "பெஸ்ட் செல்லிங்" ஸ்மார்ட்போன் இதுதான்.!

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள செல்பீ கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ்,கைரேகை சென்சார், ஹோம் பட்டன் போன்ற விருப்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

சியோமி நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு அதிநவீன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்பின்பு இப்போது அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரியில் நடக்கும் எம்டபள்யுசி 2018-நிகழ்ச்சியில் சியோமி மி மிக்ஸ் 2எஸ் சாதனத்தை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் சீன வலைதளத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்பின்பு அதிநவீன மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 பெசல்-லெஸ்:

பெசல்-லெஸ்:

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள செல்பீ கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ்,
கைரேகை சென்சார், ஹோம் பட்டன் போன்ற விருப்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to Find a domain easily for your business (TAMIL)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi working on improved Mi Mix 2S may launch it before MWC 2018; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X