Home
Mobile

Redmi K30 5G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமா?

சியோமி நிறுவனம் சார்பில் புதிதாக சியோமி ரெட்மி K30 என்ற 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் சியோமி வாடிக்கையாளர்கள் என்னென்ன சிறப்பம்சங்களை எதிர்பார்க்கலாம் என்று பார்க்கலாம்.

Redmi K30 5G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமா?

புதிய ரெட்மி K30 என்ற 5ஜி ஸ்மார்ட்போன் பற்றி கிடைத்த தகவலின்படி, மொத்தம் இரண்டு விதமான நிறங்களில் ரெட்மி K30 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. ஃப்ரோஸ்ட் வயிட் மற்றும் மிஸ்ட் பர்பிள் வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி + 64ஜிபி, 6ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 128ஜிபி என மூன்று வேரியன்டுட் மாடலாக ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Redmi K30 5G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமா?

மேலும், ரெட்மி K30 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G SoC பிராசசர் இருக்கலாம் என்றும், ரெட்மி போன்களில் இதுவே முதல் 5ஜி ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது. சீனாவில் மேற்கண்ட வேரியன்டுகளோடு, 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி வேரியன்ட் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

Redmi K30 5G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமா?

ரெட்மி K30 5G ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

  • 6.67 இன்ச் கொண்ட டூயல் செல்பி கேமரா நாட்ச் டிஸ்பிளே
  • ஹோல் பஞ்ச் டிஸ்பிளே
  • கார்னிங் கொரிலா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • ஆண்ட்ராய்டு 10
  • குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G SoC
  • பாதுகாப்பு அம்சம்: ப்ரொடெக்ஷன்
  • 64MP பிரைமரி கேமராவுடன் நான்கு கேமராக்கள்
  • 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
  • 30W ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 4,500mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi To Launch Redmi K30 5G Smartphone Very Soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X