சியோமி Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன் ஷிப்பிங் நவம்பர் 3ம் தேதி முதலா?

|

சியோமி நிறுவனம் சமீபத்தில் தனது Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சியோமி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்கள் எப்பொழுது விற்பனைக்கு கிடைக்கும் என்ற தகவலைவெளியிடாமல் இருந்து வந்தது, இப்போது நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் Mi 10T மற்றும் Mi 10T Pro ஸ்மார்ட்போன் மாடல்கள் நவம்பர் 3ம் தேதி முதல் ஷிப்பிங்கிற்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

Mi 10T ஸ்மார்ட்போன்

சியோமி அறிமுகம் செய்துள்ள Mi 10T ஸ்மார்ட்போன்கள் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.67 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேயுடன் வருகிறது. இது 5G ஆதரவுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் உடன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட MIUI 12 மூலம் இயங்குகிறது. புதிய Mi 10T ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கேமராவுடன், Mi 10T Pro 108 மெகாபிக்சல் கேமராவுடன் 5,000mah பேட்டரியை கொண்டுள்ளது.

சியோமி Mi 10T சிறப்பம்சம்

சியோமி Mi 10T சிறப்பம்சம்

 • 6.67' இன்ச் கொண்ட 2340 × 1080 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
 • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்
 • அண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட MIUI 12 இயங்குதளம்
 • எல்பிடிடிஆர் 5 கொண்ட 8 ஜிபி ரேம்
 • 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி IMX682 சென்சார்
 • 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்

iPhone SE 2020 போனை எப்படி வெறும் ரூ.17,949 என்ற விலையில் வாங்குவது? நல்ல சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க.!

கேமரா
 • 5 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ சென்சார்
 • 8K வீடியோ ரெக்கார்டிங்
 • 20 மெகாபிக்சல் செல்பி கேமரா
 • 5G SA / NSA டூயல் 4G VoLTE
 • Wi-Fi 6 802.11 ax (2.4GHz + 5GHz) 4×4 MIMO
 • புளூடூத் 5.1
 • ஜிபிஎஸ்(L1 + L5)
 • NFC
 • யுஎஸ்பி டைப் C
 • 33W பாஸ்ட் சார்ஜிங்
 • 5000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி Mi 10T ப்ரோ சிறப்பம்சம்

சியோமி Mi 10T ப்ரோ சிறப்பம்சம்

 • 6.67' இன்ச் கொண்ட 1080x2400 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
 • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
 • குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்
 • 8 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம்
 • 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
 • 13 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
கேமரா
 • 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
 • 20 மெகாபிக்சல் செல்பி கேமரா
 • 5G SA / NSA டூயல் 4G VoLTE
 • Wi-Fi 6 802.11 ax (2.4GHz + 5GHz) 4×4 MIMO
 • புளூடூத் 5.1
 • ஜிபிஎஸ்(L1 + L5)
 • NFC
 • யுஎஸ்பி டைப் C
 • 33W பாஸ்ட் சார்ஜிங்
 • 5000 எம்ஏஎச் பேட்டரி
சியோமி Mi 10T சீரிஸ் விலை

சியோமி Mi 10T சீரிஸ் விலை

சியோமி Mi 10T, 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.35,999, 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு ரூ .37,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், Mi 10T ப்ரோ 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கு ரூ .39,999 என்ற விலையில் காஸ்மிக் பிளாக் மற்றும் மூன் வைட் நிறங்களில் வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு துவங்கியுள்ளது. இது mi.com, மி ஹோம் ஸ்டோர்ஸ், மி ஸ்டோர்ஸ் மற்றும் மி ஸ்டுடியோ வழியாகவும் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi To Begin Shipping Mi 10T, 10T Pro In India Starting November 3 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X