Just In
- 2 hrs ago
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- 3 hrs ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 3 hrs ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 4 hrs ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
Don't Miss
- Movies
பாங்காக்ல இருந்து பறந்து வந்தும் இப்படியாயிடுச்சே... 'தம்பி' கார்த்தி அப்செட்!
- News
வாய்க்காலில் மிதந்த தம்பதி.. 3 மகள்கள் இருந்தும் கவனிக்காத கொடுமை.. மனமுடைந்து தற்கொலை!
- Automobiles
காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்
- Finance
அமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா..!
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய சியோமி ஸ்மார்ட்போன் தீப்பிடித்தது: காரணம் என்ன?
ஸ்மார்ட்போன்கள் தீ பிடிக்கும் சம்பவங்கள் மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை அதிகமாக ஏற்படுத்துகிறது, குறிப்பாக எங்கே நமது போன்களும் தீ பிடித்து வெடித்துவிடுமோ என்று பயமும் மக்களுக்கு வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் தீப்பிடிக்கும் சம்பவம் விபத்துபோல நடக்கிறது.

சியோமி நிறுவனம்
சியோமி நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் சிறந்த மற்றும் தரம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரெட்மி நோட் 7 எஸ்
இந்நிலையில் சியோமி ஒரு ஸ்மார்ட்போன் சமீபத்தில் தீப்பிடித்து எரிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதன்படி மும்பையைச் சேர்ந்த ஒரு பயனர் தனது ரெட்மி நோட் 7 எஸ் உற்பத்தி குறைபாடு காரணமாக தீப்பிடித்ததாக குற்றம்
சாட்டியுள்ளார்.
காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.!

ஈஸ்வர் சாவன்
ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா-கேஜெட் நவ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், இந்த தீப்பிடித்ததாககூறப்படும் ஸ்மார்ட்போனின் சேதம் வாடிக்கையாளரால் தூண்டப்பட்டதாக" தெளிவுபடுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஈஸ்வர் சவான் என்பவரின் ரெட்மி நோட் 7 எஸ் சாதனம் தான் தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் ஈஸ்வர் சாவன் நடந்தது என்ன என்பதை பேஸ்புக் தளத்தில் கூறியள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பேஸ்புக்கில் அவர் பதிவிட்டபதிவின் படி அக்டோபர் மாதம் பிளிப்கார்ட் தளத்தில் இருந்து ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் வாங்கினேன்.

பின்பு நவம்பர் 2-ம் தேதி வரை ஸ்மார்ட்போன் அருமையாக செயல்பட்டது என்றும், பின்பு அதே நாளில் அவரது ரெட்மி நோட் 7எஸ் ஒரு மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்தது என்றும், உடனே எரியும் வாசனையை உணர்ந்தேன் வந்து பார்த்தபோது ஸ்மார்ட்போன் எரிந்துகொண்டிருந்து என்று தெரிவித்தார் ஈஸ்வர்.

குறிப்பாக ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மிகவும் மோசமாக எரிந்ததால் தனது சிம் கார்டை வெளியே எடுக்க முடியவில்லை என ஈஸ்வர் தெரிவித்தார். மேலும் தானேவில் உள்ள சியோமியின் அங்கீகரிக்கப்பட்ட கடையை அவர் தொடர்பு கொண்டார்பின்பு நடந்ததை கூறியுள்ளார். அதன்பிறகு ஸ்மார்ட்போனை பரிசோதித்து ஐந்து நாட்களுக்கு பிறகு பேட்டரியில் எதோ தவறு இருப்பதாக தனக்கு அந்நிறுவனம் கூறியுள்ளதாக பேஸ்புக்கில் ஈஸ்வர் எழுதியுள்ளார்.

உற்பத்தி குறைபாடு
உற்பத்தி குறைபாடு இருப்பதாகவும், அதுவே இந்த விபத்துக்கு வழிவகுந்தது என்று அவர் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்,
இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கும்படி சியோமி நிறுவனத்திடம் தி டைம்ஸ் ஆப் இந்தியா வலைதளம் கேட்டது, பதில் கூறிய சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போனிற்கு ஏற்பட்ட சேதம் வெளிப்புற சக்தியால் தான் ஏறப்பட்டது என்றும், எங்கள் தயாரிப்புகளின் தரம் மிக அதிகம் முக்கியத்துவம், கடந்த 5 ஆண்டுகளாக மி ரசிகர்கள் பிராண்டில் காட்டியுள்ள நம்பிக்கை அதற்கு ஒரு சான்றாகும். வாடிக்கையாளர் பிரச்சனைகளை தடையின்றி தீர்க்கும் நோக்கத்துடன் செயல்படுகிறோம்.

இந்த குறிப்பிட்ட வழக்கில்,கவனமாக பரிசோதித்தபின், வெளிப்புற சக்தி காரணமாக சேதம் ஏற்பட்டது என்று முடிவு செய்யப்பட்டது, இதனால், 'வாடிக்கையாளர் தூண்டப்பட்ட சேதம்' என்பதன் கீழ் வகைப்படுத்தப்பட்டது என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790