Home
Mobile

மே 28: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 7எஸ் அறிமுகம்.!

பின்பு ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் அடிப்படையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி நிறுவனம் வரும் மே 28-ம் தேதி 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மே 28: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 7எஸ் அறிமுகம்.!

மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருகின்றன. மேலும் இதைத் தொடர்ந்து
ரெட்மி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது அந்நிறுவனம்.

இருந்தபோதிலும் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை. வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமரா இருப்பது உறுதியாகி இருக்கிறது. பின்பு ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் அடிப்படையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மே 28: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 7எஸ் அறிமுகம்.!

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு
ரேம்:4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி கூ
டுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் செல்பீ கேமரா: 13எம்பி ஏஐ
செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச் குவிக் சார்ஜ் 4 ஆதரவு
4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ
ஜாக் கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi schedules Redmi Note 7S launch in India on May 20: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X