இன்று முதல் விற்பனைக்கு வரும் ரெட்மி வ்யை3.!

மேலும் சில ஆஃப்லைன் மையங்களிலும் கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் மற்றும் மி.காம் வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சில ஆஃப்லைன் மையங்களிலும் கிடைக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே :

டிஸ்பிளே :

ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடல் 6.26-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 632எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா

கேமரா

ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5எம்பி வைடு-ஆங்கிள் லென்ஸ் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மெமரி

மெமரி

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி கொண்டுள்ளது ரெட்மி வ்யை3
ஸ்மார்ட்போன்.

பேட்டரி

பேட்டரி

ரெட்மி வ்யை3 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:

விலை:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. குறிப்பாக நீலம், கருப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
xiaomi-redmi-y3-india-sale-offers-price-and-specifications: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X