Home
Mobile

16எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ரெட்மீ எஸ்2 (அம்சங்கள்).!

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் வீடியோ வெளியாகியுள்ளது, மேலும் இந்த வீடியோவில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் போன் மாடல் டூயல் ரியர் கேமரா வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்கும் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

சியோமி ரெட்மீ எஸ் 2 மாடல் பொறுத்தவரை பிளாக், ரோஸ் கோல்டு, வைட், புளு, ரெட் போன்ற பல்வேறு நிறங்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சந்தையில் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மீ எஸ் 2  :

சியோமி ரெட்மீ எஸ் 2 :

சியோமி ரெட்மீ எஸ் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1440x720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள்ளது இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

சியோமி ரெட்மீ எஸ் 2 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மீ எஸ் 2 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆப் மற்றும் வீடியோ கால் அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 16எம்பி செல்பீ  கேமரா:

16எம்பி செல்பீ கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை சென்சார், டூயல்-சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

சியோமி ரெட்மீ எஸ் 2 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi S2 high resolution images and specification details leaked; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X