6ஜிபி ரேம், 4500 எம்ஏஎச் பேட்டரி கொண்ட சியோமி ரெட்மீ ப்ரோ 2.!?

Written By:

சியோமி நிறுவன கருவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் நிலையில், கடந்த ஆண்டு சியோமி ஒரு இரட்டை கேமரா அமைப்பு மற்றும் ஒரு ஓல்இடி டிஸ்பிளே (சீனா உருவாக்கிய) கொண்ட ரெட்மீ ப்ரோ என்ற ஒரு பரிசோதனை கருவியை அறிமுகப்படுத்தியது.

தற்போது வெளியாகியுள்ள வதந்தியின்படி சீன நிறுவனமான சியோமி ரெட்மீ ப்ரோ கருவியை தொடர்ந்து ரெட்மீ ப்ரோ 2 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. மேலும் சியோமி ரெட்மீ ப்ரோ 2 கருவியில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது பற்றிய விரிவான தொகுப்பே இது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சேமிப்பு

சேமிப்பு

புதிய கசிவின் படி இக்கருவி 6ஜிபி ரேம் உடன் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டிருக்கும். உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட மாறுபாடும் வெளியாகலாம்.

சிப்செட்

சிப்செட்

இதன் முன்னோடி போல், ரெட்மீ ப்ரோ 2 கருவியும் ஒரு ஸ்னாப்டிராகன் 66எக்ஸ் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ரெட்மீ ப்ரோ ஒரு டெக் ஹெலியோ எக்ஸ் 20 சிப்செட் (உயர் இறுதியில் மாறுபாடு ஹெலியோ எக்ஸ்25 சிப்செட்) கொண்டிருந்தது.

கேமரா

கேமரா

இதற்கு முன்பு வெளியான பிற லீக்ஸ் தகவலின்படி இக்கருவி ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மற்றும் இரட்டை அமைப்பு கேமராவை கைவிட்ட போதிலும் சோனி ஐஎம்எக்ஸ்362 சென்சார் கொண்ட 12எம்பி பின்புற கேமரா கொண்டிருக்கும்.

பேட்டரி

பேட்டரி

முக்கிய அம்சமாக ரெட்மீ ப்ரோ 2 கருவி 4,500எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிர்க்குக்கும் அதன் முன்னோடியுடன் (4,050எம்ஏஎச்) ஒப்பிடும் போது இதுவொரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் ஆகும்.

விலை

விலை

கருவிகளின் விலை நிர்ணயம் என்பதை பொறுத்தமட்டில் ரெட்மீ ப்ரோ 2 (4ஜிபி மாறுபாடு) சுமார் ரூ.15,691/-க்கும் மற்றும் அதன் 6ஜிபி மாறுபாடு சுமார் ரூ.17,654/-க்கும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சியாமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனை மெருகேற்றும் 10 பொருட்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படங்கள் : @கேஜுமா

English summary
Xiaomi Redmi Pro 2 specs leaked; 6GB RAM, 4,500mAh battery, and more. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot