3ஜிபி ரேம் உடன் வெளிவரும் சியோமி ரெட்மி ப்ரோ 2.!

சியோமி ரெட்மி ப்ரோ 2 பொருத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.!

By Prakash
|

சியோமி நிறுவனம் பொறுத்தமட்டில் பல்வேறு மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் இவை அறிமுகப்படுத்திய மொபைல் அனைத்தும் தனித்திறமை பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி ப்ரோ 2 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த சியோமி ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போன் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.5 அங்குல முழு எச்டி டிஸ்பிளே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அருமையான (1080-1920) வீடியோபிக்சல் இடம்பெற்றுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

128ஜிபி மெமரி:

128ஜிபி மெமரி:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் கொண்டுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 128ஜிபி மெமரிக் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி ப்ரோ 2 ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 12மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

சியோமி ரெட்மி ப்ரோ 2 பொறுத்தமட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது ஆண்ட்ராய்டு 7.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ,என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

சியோமி ரெட்மி ப்ரோ 2 பொருத்தவரை 5000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Pro 2 Specifications Leak May Not Feature OLED Display as Previously Rumoured ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X