4ஜிபி ரேம் உடன் வெளிவரும் சியோமி ரெட்மி ப்ரோ 2.!
சியோமி ரெட்மி ப்ரோ 2 : ரியர் கேமரா 12மெகா பிக்சல் கொண்டவை.!
சியோமி ரெட்மி ப்ரோ 2 பொதுவாக 18:9 விகிதத்துடன் முழு எச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பொருத்தவரை ரியர் கேமரா 12மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 8மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. மேலும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது,128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
எச்டிசி யு11 ஸ்மார்ட்போன் பொதுவாக ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது.மீடியாடெக் இன் ஹெலிகோ பி25, ஏஆர்எம் - டி880எம்பி4 மூலம் இவை இயக்கப்படுகிறது.
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
4500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது. மேலும் இவை இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications