சியோமி ரெட்மி நோட் முன்பதிவு தெடக்கம், விலை ரூ.8,999 தாங்க
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை பொருத்த வரை சியோமி இந்தாண்டு வெளிப்பட்டுள்ளது என்றே கூறலாம். ஸ்மார்ட்போன்களை பொருத்த வரை பல பெயர்கள் சந்தையில் இருந்தாலும் ரெட்மி 1 எஸ் மூலம் சியோமி அனைவரும் அறிந்த பெயராக மாறி விட்டது.
[சியோமி ரெட்மி நோட் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டிய சில உண்மைகள்]
இந்தாண்டின் இறுதியில் சீன தயாரிப்பு நிறுவனம் ரெட்மி நோட் மூலம் மீண்டும் களம் கண்டுள்ளது. மேலும் இதன் விற்பனையும் அபாரமாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
ப்ளிப்கார்ட் மூலம் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்/பேப்ளெட் வாங்க ரூ. 8,999 க்கு வாங்க முன்பதிவு செய்யுங்கள்.
இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை ரெட்மி நோட் டூயல் சிம் வசதி கொண்டு ஆன்டிராய்டு 4.2.2 ஓஎஸ் மூலம் இயங்குகின்றது. 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் MTK6592 SoC மற்றும் 2 ஜிபி ராம் கொண்டுள்ளது.
உங்க போன் அடிக்கடி ஹாங் ஆனால், இதை ட்ரை பன்னுங்க
மேலும் 5.5 இன்ச் 720*1280 பிக்சல் ஐபிஎஸ் எல்சிடி ,ஸ்கிரீன் மற்றும் 13 மெகாபிக்சல் ஆட்டோபோக்கஸ் கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ் வசதி, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
இன்னும் வெளியாகாத இந்த பேப்ளெட்க்கு போட்டியாக கருதப்படும் டாப் 10 பேப்ளெட் வகைகளை பாருங்க....

1
ரூ. 12,180க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

2
ரூ. 10,490க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

3
ரூ. 8,579 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 3.2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

4
ரூ. 9,990 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1400 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2800 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

5
ரூ. 14,549 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

6
ரூ. 9,990 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7
ரூ. 13,364 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
1 ஜிபி ராம்
2150 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

8
ரூ. 8,070 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

9
ரூ. 10,799 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

10
ரூ. 14,999 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க
5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
ஆக்டாகோர் 2000 எம்எஹ்இசட் பிராசஸர்
13.1 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Click it and Unblock the Notifications