சிறந்த சியோமி ரெட்மி நோட் அணிகலன்கள், பார்த்தால் நிச்சயம் வாங்கிடுவீங்க

By Meganathan
|

உங்களை அழகாக காட்டுவதற்கு அணிகலன்கள் பயன்படுகின்றன, அதே மாதிரி உங்க ஸ்மார்ட்போன்களை அழகாக காட்டவும் அணிகலன்கள் தேவைப்படுகின்றன. ஒரு சிலர் தங்களது ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ற கேஸ் பொருத்தி பாதுகாத்திருப்பார்கள்.

[ரெட்மி நோட் செய்யும் இதை ஆப்பிள் ஐபோன் 6 ப்ளஸ் செய்யாது]

புதுசா வெளியாகியிருக்கும் சியோமி ரெட்மி நோட் வாங்கியிருக்கீங்களா, அதை பாதுகாக்க ஸ்மார்ட்போன் கேஸ் வாங்கிட்டீங்களா, இல்லை என்றால் அதற்கேற்ற ப்ரொடெக்ஷன் கேஸ்களை பார்த்து உங்களுக்கு பிடித்தவைகளை வாங்கிடுங்க, அதற்கு முன் புதிய ரெட்மி நோட் சிறப்பம்சங்களை பார்ப்போமா.

புதிய ரெட்மி நோட் டூயல் சிம் வசதி கொண்டு ஆன்டிராய்டு 4.2.2 ஓஎஸ் மூலம் இயங்குகின்றது. 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் MTK6592 SoC மற்றும் 2 ஜிபி ராம் கொண்டுள்ளது.

[டிசெம்பர் ஸ்பெஷல், டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்]

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 720*1280 பிக்சல் ஐபிஎஸ் எல்சிடி ,ஸ்கிரீன் மற்றும் 13 மெகாபிக்சல் ஆட்டோபோக்கஸ் கேமரா மற்றும் எல்ஈடி ப்ளாஷ் வசதி, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது

மேலும் ஜிபிஆர்எஸ்/எட்ஜ், 3ஜி, வைபை 802.11 b/g/n, ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 4.0 ஆப்ஷன்களோடு 3100 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

[சிறந்த பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட்போன்கள்]

இப்போ ரெட்மி நோட்க்கு பொருந்தும் அழகான சில பாதுகாப்பு கேஸ்களை பாருங்க

1

1

ரூ.255 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

ஸ்கராட்ச் ஆகாமல் பாதுகாக்கும்

மைக்ரோ பைபர் துணி

இன்ஸ்டாலேஷன் கார்டு

க்ரிஸ்டல் க்ளியர் ஸ்கிரீன் ப்ரோடெக்டர்

2

2

ரூ.599 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

அதிக தரம்

உன்னத வடிவமைப்பு

3

3

ரூ.800 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

அல்ட்ரா தின்

லெதர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது

உபயோகிக்க கச்சிதமாக இருக்கும்

4

4

ரூ.349 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

அதிக தரம்

எளிதாக பொருத்த முடியும்

பயன்படுத்துவது சுலபம்

5

5

ரூ.299 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

செவ்ரான்

லெதர் மூலம் தயாரிக்கப்பட்டது

6

6

ரூ.799 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

ஸ்க்ராட்ச் ஆகாமல் பாதுகாக்கும்

மைக்ரோ பைபர்

கைகளில் இருந்து நழுவாது

7

7

ரூ.435 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

மென்மையாக இருக்கும்

எலிதாக கழற்ற முடியும், பொருத்தவும் முடியும்

8

8

ரூ.799 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

மெலிதாகவும் கச்சிதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது

ஒவ்வொரு மூளை மற்றும் பட்டன்களும் கச்சிதமாக பொருந்தும்

9

9

ரூ.749 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

எடை குறைவு

கச்சிதமான வடிமைப்பு

போனுக்கு முழு பாதுகாப்பு அளிக்கும்

10

10

ரூ.300 க்கு வாங்க இங்க க்ளிக் பன்னுங்க

பென்சிலை விட மெலிதாக இருக்கின்றது

மெட்டல் மூலம் வட்வமைக்கப்பட்டுள்ளது

நீண்ட நாள் பயன்படுத்த முடியும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note Accessories 10 Best Cases to Protect Your Phablet. Here you will find Xiaomi Redmi Note Accessories and 10 Best Cases to Protect Your Phablet.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X