Just In
- 2 min ago
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
- 41 min ago
பட்ஜெட் விலையில் எக்கச்சக்க சலுகைகளை வழங்கும் BSNL ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!
- 1 hr ago
பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!
- 22 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
Don't Miss
- Finance
விடாமல் துரத்தும் Layoff.. Pinterest, ஆட்டோடெக்ஸ் அறிவிப்பு.. பீதியில் டெக் ஊழியர்கள்..!
- News
சிரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய துருக்கி நிலநடுக்கம்! 80 பேர் சடலமாக மீட்பு.. கதறும் மக்கள்!
- Lifestyle
கொலஸ்ட்ரால் மற்றும் பிபி-க்கு முற்றுப்புள்ளி வைக்கும் 'வெங்காய டீ'.. அதைத் தயாரிப்பது எப்படி?
- Movies
மூன்றாவது முறையாக கிராமி விருது வென்ற பிரபல இந்திய இசையமைப்பாளர்... பிரபலங்கள் வாழ்த்து!
- Automobiles
டாடா எடுத்த திடீர் முடிவு... உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் வாடிக்கையாளர்கள்!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Sports
"இனியும் பொறுத்துக்க முடியாது" ரோகித்-க்கு பிசிசிஐ எச்சரிக்கை.. இன்னும் 5 டெஸ்களில் பெட்டிய கட்டுங்க
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரெடியா இருங்க: பட்ஜெட் விலை Xiaomi Redmi Note 9 Pro விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு!
Xiaomi Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன் அடுத்த விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் எம்ஐ.காம் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது.

Xiaomi Redmi Note 9 Pro
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இன்று மதியம் 12 மணி அளவில் அமேசான், எம்ஐ.காம் போன்ற தளங்களில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி ப்ராசஸர் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்
4 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999-ஆக உள்ளது, பின்பு 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பயணர்களுக்கு ரூ.298 மற்றும் ரூ.398 என்ற ரீசார்ஜ் திட்டங்கள் வழங்கப்படுகிறது.

முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர் வசதி
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உட்பட பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, கருப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

5020 எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது. எனவே இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலில் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. புளூடூத், என்எப்சி, வைஃபை 802.11, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470