Just In
- 24 min ago
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- 54 min ago
1 நாள் மட்டுமே இருக்கு! மின் இணைப்புடன் ஆதார் சேர்க்கப்பட்டுள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
- 56 min ago
அவசரப்பட்டு இப்பவே புதிய டேப்லெட் வாங்காதீங்க: வருகிறது பிரம்மாண்ட ஒப்போ பேட் 2.!
- 1 hr ago
Samsung: திடீர்னு ரூ.15,000 விலைக்குறைப்பு.. செம்ம டிமாண்ட் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்!
Don't Miss
- Finance
வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?
- News
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு - 20 பேர் உடல் சிதறி பலி - தலிபான்கள் வெறியாட்டம்
- Lifestyle
வீட்டிலேயே சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி தெரியுமா?
- Automobiles
பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த டொயோட்டா! உலகின் முதல் இடம்!
- Sports
சாஹலுக்கு அநீதி செய்த ஹர்திக் பாண்ட்யா.. முக்கிய வாய்ப்பை தவறவிட்டுடாரே.. கம்பீர் கடும் ஆவேசம்!
- Movies
பன்றி வாயன் முதல் பல உருவ கேலிகள்... எனக்கு அது அதிகமாவே நடந்துருக்கு: எமோஷனலான யோகி பாபு
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
மதியம் 12 மணிக்கு தயாரா இருங்க: விற்பனைக்கு வரும் Xiaomi Redmi Note 9 Pro!
Xiaomi Redmi Note 9 Pro ஸ்மார்ட்போன் அடுத்த விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் எம்ஐ.காம் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இன்று மதியம் 12 மணி அளவில் அமேசான், எம்ஐ.காம் போன்ற தளங்களில் மீண்டும் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி ப்ராசஸர் உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்
4 ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.13,999-ஆக உள்ளது, பின்பு 6ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.16,999-ஆக உள்ளது. மேலும் கடந்த விற்பனையின் போது இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் பயணர்களுக்கு ரூ.298 மற்றும் ரூ.398 என்ற ரீசார்ஜ் திட்டங்கள் வழங்கப்பட்டது.

முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர் வசதி
குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர் வசதி குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உட்பட பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, கருப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

5020 எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது. எனவே இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலில் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. புளூடூத், என்எப்சி, வைஃபை 802.11, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470