இன்று விற்பனைக்கு வருகிறது அட்டகாச சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்.!

|

சியோமி நிறுவனம் அன்மையில் சியோமி நோட் 9ப்ரோ மற்றும் சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதன்படி இன்று சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஆனது மதியம் 12மணி அளவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஏற்கனவே ரெட்மி நோட் 9ப்ரோ

ஏற்கனவே ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த நிலையில், ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளவில் மி.காம் மற்றும் அமேசான் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஜிஎஸ்டி வீத உயர்வுக்குப் பிறகு..

ஜிஎஸ்டி வீத உயர்வுக்குப் பிறகு..

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999/-

Xiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை மற்றும் முழு விபரம்!Xiaomi ரெட்மி 10X, 10X Pro மற்றும் 10X 4G ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை மற்றும் முழு விபரம்!

தேர்வு செய்யப்பட்ட

மேலும் அமேசான், மி.காம் வலைதளங்களில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை வாங்கினால் ரூ.1000-வரை விலைகுறைப்பு கிடைக்கும். மேலும் இஎம்ஐ சலுகை கூட அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சாதனம் அரோரா ப்ளூ, பனிப்பாறை வெள்ளை மற்றும் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும். ஆரஞ்சு மற்றும் பசுமை
மண்டலங்களில் நாடு முழுவதும் அத்தியாவசியமற்ற பொருட்களை வழங்க அரசாங்கம் இப்போது அனுமதித்துள்ளது. மேலும் இப்போது ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 5020எம்ஏஎச்
33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,
கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ,
வைஃபை 802.11ஏசி,
புளூடூத் வி 5.0,ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக்

சோனி சோனிதான்: 4கே HDR டிவி இந்தியாவில் அறிமுகம்., விலை தெரியுமா?சோனி சோனிதான்: 4கே HDR டிவி இந்தியாவில் அறிமுகம்., விலை தெரியுமா?

சியோமி நோட் 9ப்ரோ சிறப்பம்சங்கள்

சியோமி நோட் 9ப்ரோ சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே: 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி உடன் அட்ரினோ 618ஜிபியு
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி வநசவயைசல சென்சார் + 2எம்பி ஙரயவநசயெசல சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 5020எம்ஏஎச்
18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
4ஜி வோல்ட்இ,
வைஃபை 802.11ஏசி,
புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்,
யுஎஸ்பி டைப்-சி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக்

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 9 Pro Max sale today and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X