நோட் பண்ணிக்கோங்க: ஜூலை 8 விற்பனைக்கு வரும் Redmi note 9 pro max!

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஜூலை 8, 2020 மீண்டும் நடக்கிறது. குறிப்பாக அமேசான் மற்றும் மி.காம் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை ஜூலை 8, 2020 மீண்டும் நடக்கிறது. குறிப்பாக அமேசான் மற்றும் மி.காம் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வருகிறது.

ஜூலை 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு

ஜூலை 8 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு

ஜூலை 8 ஆம் தேதி மதியம் 12மணி அளவில் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வருகிறது. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேகஸ் ரூ.16,999-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.18,499-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது ரூ.19,999-க்கும் வாங்க கிடைக்கிறது.

இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம்! உண்மையில் இது என்னஇணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம்! உண்மையில் இது என்ன

5 சதவீதம் தள்ளுபடி

5 சதவீதம் தள்ளுபடி

தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் மாடலை வாங்கினால் 5 சதவிகிதம் தள்ளுபடி மற்றும் அமேசான் ப்ரைம் சந்தா உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன்

குவால்காம் ஸ்னாப்டிராகன்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட்அட்ரினோ 618 ஜிபியூ வரை வருகிறது. இந்த சாதனம் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும்படியான மெமரி விரிவாக்க வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனானது அரோரா ப்ளூ, க்ளேசியர் வைட் மற்றும் இன்டெர்செல்லர் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இந்த காட்சி 1080 x 2400 பிக்சல்களின் FHD+ தெளிவுத்திறன் வசதியோடு வழங்குகிறது.

64MP முதன்மை சென்சார் கேமரா

64MP முதன்மை சென்சார் கேமரா

64MP முதன்மை சென்சார் கேமரா கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியும் இதில் உள்ளது. 32 எம்பி செல்பி கேமரா பஞ்ச்-ஹோல் வசதியோடு உள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்ட குவாட்-ரியர் கேமரா அமைப்பானது 64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும்.

5020 எம்ஏஹெச் பேட்டரி

5020 எம்ஏஹெச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஹெச் பேட்டரி மூலம் 33வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவோடு இயக்கப்படுகிறது. குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் தேடுபவர்களுக்கு இது சிறந்த மாடலாகும். அதோடு 4 ஜி வோல்ட் வசதி மூலம் இயக்கப்படுகிறது.

நம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம்! மெய்சிலிர்க்கும் உண்மைநம்பமுடியாத மனித அளவு 'வௌவால்', வைரலாகும் படம்! மெய்சிலிர்க்கும் உண்மை

சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

1.டிஸ்பிளே: 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)

2.கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி

3.ரேம்: 6ஜிபி/8ஜிபி

4.மெமரி: 64ஜிபி/128ஜிபி

5.ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்

6.செல்பீ கேமரா: 32எம்பி

7.பேட்டரி: 5020எம்ஏஎச்

8.33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,

9.கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி,

10. புளூடூத் வி 5.0,ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக்

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi note 9 pro max next sale on june 8 specification and offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X