சியோமி ரெட்மி நோட் 8 சிரீஸ்-க்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய சலுகை.!

|

சியோமி ரெட்மி நோட் 8 மற்றும் சியோமி ரெட்மி 8ப்ரோ மாடல்களுக்கு ரூ.1000-வரை எக்சேஞ்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சியோமி வலைதளத்தில் இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

 6ஜிபி ரேம்

தற்சமயம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 மாடல் ரூ.12,999-விலையிலும், 8ஜிபி ரேம்மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 மாடல் ரூ.15,999-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 8

குறிப்பாக இந்த இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன் மாடல்களும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது, இப்போது ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ மாடல்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Jio vs Airtel vs Vodafone Plans ரூ.200-க்கு கீழ் சிறந்த திட்டங்கள்:நம்ம பட்ஜெட்டுக்கு இதான் கரெக்ட்Jio vs Airtel vs Vodafone Plans ரூ.200-க்கு கீழ் சிறந்த திட்டங்கள்:நம்ம பட்ஜெட்டுக்கு இதான் கரெக்ட்

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே

மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர்

6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி

குவாட் கேமரா செட்டப்

64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா

8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா

2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா

2 டெப்த் சென்சார்

20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா

4,500 எம்.ஏ.எச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்
4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 8 series available with Rs 1,000 extra off on exchange : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X