Home
Mobile

விற்பனைக்கு வந்தது அசத்தலான ரெட்மி நோட் 8ப்ரோ, ரெட்மி நோட் 8.!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8ப்ரோ, ரெட்மி நோட் 8 மாடல் இன்று பகல் 12மணி அளவில் அமேசான், மி.காம் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு வருகிறது குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை

ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.15,999/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.17,999/-

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.9,999/-
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விலை ரூ.12,999/-

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

6.53' இன்ச் கொண்ட 3D கர்வுடு கிளாஸ் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர்
6ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி / 8ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,500 எம்.ஏ.எச் பேட்டரி

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்

6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் பிராசஸர்
4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 8, Redmi Note 8 Pro to go on sale today for the first time: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X