Just In
- 54 min ago போனுக்காக AC விற்கும் iQOO.. சைஸ் குட்டி ஆனா ரொம்ப பவர்.. போன் கிட்ட போனாலே ஒட்டிக்கும் புது டிவைஸ்..
- 1 hr ago பொளக்குது விற்பனை.. ரூ.20000 பட்ஜெட்ல OnePlus நோர்ட்.. SONY கேமரா.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 2 hrs ago வா தலைவா வா.. 512ஜிபி மெமரி.. டெலிபோட்டே லென்ஸ்.. மே.17 களமிறங்கும் Sony ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
- 4 hrs ago ஏப்.30 வரை கெடு.. PAN கார்டுல உங்க பெயர், DOB.. இதுகூட மேட்ச் ஆகணும்.. இல்லனா FUND-க்கு END.. திடீர் உத்தரவு!
Don't Miss
- Finance சோமாட்டோ: பிளாட்பாரம் கட்டணம் ரூ.5 ஆக உயர்வு, இன்டர்சிட்டி உணவு டெலிவரி ரத்து..!
- News செஸ் தொடரில் புதிய சாதனை படைத்த தமிழ்நாட்டு வீரர் குகேஷ்.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
- Movies அட ராமராஜன் மகளா இவங்க.. ட்ரெண்டாகும் புகைப்படம்.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்
- Sports தமிழ்நாட்டின் குகேஷ் செஸ் உலகில் மாபெரும் சாதனை.. விசுவநாதன் ஆனந்த் சாதனை முறியடிப்பு
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க அவங்க வேலை செய்யுற இடத்தில் ராஜா மாதிரி இருப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
- Automobiles வெளிநாட்டுகாரன் எல்லாம் உஷாராகிட்டான் ! இந்த கம்பெனி வண்டியோட ஏற்றுமதி படுத்துக்கிச்சு!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
ரூ.9,999-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7எஸ்.!
சியோமி நிறுவனம் வரும் மே 28-ம் தேதி 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது
விரைவில் அறிமுகமாகும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9,999-விலையில் விற்பனைக்கு வந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
சியோமி நிறுவனம் வரும் மே 28-ம் தேதி 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருகின்றன. மேலும் இதைத் தொடர்ந்து
ரெட்மி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது அந்நிறுவனம்.
இருந்தபோதிலும் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை. வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமரா இருப்பது உறுதியாகி இருக்கிறது. பின்பு ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் அடிப்படையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு
ரேம்:4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி கூ
டுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் செல்பீ கேமரா: 13எம்பி ஏஐ
செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச் குவிக் சார்ஜ் 4 ஆதரவு
4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ
ஜாக் கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470