Home
Mobile

பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்.!

ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி வைஃபை, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடல் இன்று விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட், மி.காம், மற்றும் மி ஸ்டோர் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன்
வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ரெட்மி நோட் 7எஸ் சாதனம் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

ரெட்மி நோட் 7எஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 13எம்பி செல்பீ கேமரா, ஏஐ-ஆதரவு, எல்இடி பிளாஸ், ஃபேஸ்அன்லாக போன்ற பல்வேறு ஆதரவுகள் உண்டு.

பேட்டரி:

பேட்டரி:

ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி வைஃபை, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 விலை:

விலை:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் சாதனத்தின் விலை ரூ.10,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் சாதனத்தின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 7S to go on first sale today via Flipkart : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X