இன்று 12மணிக்கு: விற்பனைக்கு வருகிறது மிரட்டலான சியோமி ரெட்மி நோட் 7.!

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 12எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது.

|

சியோமி நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இன்று மதியம் 12 மணி அளிவில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் மற்றும் மிகாம் வலைதளங்கள் மூலம் வாங்க முடியும்.

இன்று 12மணிக்கு: விற்பனைக்கு வருகிறது மிரட்டலான சியோமி ரெட்மி நோட் 7.!

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் சார்பில் கேஷ்பேக் மற்றும் டேட்டா சலுகை
வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி அதரவு மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 660:

ஸ்னாப்டிராகன் 660:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 12எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு
ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் அம்சம் இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி:

பேட்டரி:

இக்கருவியில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், டூயல் 4ஜி வோல்ட்இ,ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 7’s first sale on Flipkart today at 12pm : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X