ஏப்ரல் 3: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7 சீரிஸ்.!

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் அடுத்த பிளாஸ் சேல் வரும் ஏப்ரல் 3-ம் தேதி அன்று துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 7: அம்சங்கள்:

சியோமி ரெட்மி நோட் 7: அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (1080x2340 பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டோ-கோர் உடன் அட்ரினோ 512ஜிபியு
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி ISOCELL Bright GM1 சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 13எம்பி செல்பீ சென்சார்
பேட்டரி: 4000எம்ஏஎச் குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி 3.5எம்எம் ஆடியோ ஜாக் கருப்பு, சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு
ரேம்:4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்
செல்பீ கேமரா: 14எம்பி ஏஐ செல்பீ கேமரா பேட்டரி: 4000எம்ஏஎச் குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

சியோமி ரெட்மி நோட் 7-விலை:

சியோமி ரெட்மி நோட் 7-விலை:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ - விலை:

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ - விலை:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சியோமி ரெட்மி நோட் 7 ப்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 7 series next sale goes live on April 3 in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X