Home
Mobile

48 எம்பி கேமராவுடன் கலக்க வரும் ரெட்மி நோட் 7, நோட் 7 புரோ.!

இந்நிலையில், 48 எம்பி கேமராவுடன் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 புரோ என்று அறிமுகம் செய்கின்றது.

சியோமி நிறுவனம் அட்டகாசமான ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவில் இந்த போன்களுக்கு நல்ல வரவேற்பும் இருக்கின்றது. ஏழை எளிய நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்றதாகவும் இருக்கின்றது.

குறைந்த விலையில் அதிக வசதியுடன் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் இந்திய சந்தையில் சியோமி போன்களுக்கு பெரும் வரவேற்றும் இருக்கின்றது.

48 எம்பி கேமராவுடன் கலக்க வரும் ரெட்மி நோட் 7, நோட் 7 புரோ.!

இந்நிலையில், 48 எம்aபி கேமராவுடன் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 புரோ என்று அறிமுகம் செய்கின்றது.

புத்தாண்டில் முதல் போன்:

புத்தாண்டில் முதல் போன்:

சியோமி நிறுவனம் இந்த புத்தாண்டில் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யும் போன்கள் ரெட்மி நோட்7, நோட் 7 புரோ ஆகும். இந்தியாவில் முதன் முதலில் விற்பனை அறிமுகம் செய்கின்றது. மேலும் ரெட்மி கோ என்ற ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்கின்றது.

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்:

சீனாவில் அடுத்த மாதம் அறிமுகம்:

சீனாவில் அடுத்த மாதம் சியோமி நிறுவனம் ரெம்மி நோட் 7 , நோட் 7 புரோ ஆகிய மாடல்களை அறிமுகம் செய்கின்றது. இதில் 48எம்பி கேமராவில் சென்சார் உடன் அறிமுகம் செய்கின்றது. மேலும், பட்ஜெட் விலையில் ரெட்மி கோ என்று அறிமுகம் செய்கின்றது.

போன்களின் விலை:

போன்களின் விலை:

சியோமி ரெட்மி நோட் 7 3ஜிபி+32ஜிபி ரூ.10,000, 4 ஜிபி+64 ஜிபி ரூ.12,000, 6ஜிபி + 64ஜிபி மெமரி ரூ,14,000 (விலை தோராயமாக) கிடைக்கின்றது.

நோட் 7 புரோ விலை:

நோட் 7 புரோ விலை:

இதில், நோட் 7 புரோ இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வருகின்றது. 4ஜிபி ரேம் 64 ஜிபி மெமரி ரூ.15,000 (விலை தோராயமாக) கிடைக்கும்.

ரெட்மி கோ:

ரெட்மி கோ:

ரெட்மி கோ ஸ்மார்ட்போன் வெறும் 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிகின்றது.

Best Mobiles in India

English summary
xiaomi redmi note 7 redmi note 7 pro redmi go india launch : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X