Home
Mobile

ரூ.9,999-விலையில் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

சியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்சமயம் சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்கள் ஆன்லைன் வெளிவந்துள்ளது. பின்பு
இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரூ.9,999-விலையில் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்.!

இந்த மாதம் வெளிவரும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலைப் பொறுத்தவரை ரூ.9,999-ஆக உள்ளது, பின்பு ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி அதரவு மற்றும் 1080 பிக்சல் திர்மானம் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு
ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் அம்சம் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:

பேட்டரி:

இக்கருவியில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், டூயல் 4ஜி வோல்ட்இ,
ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 7 India launch Price in India could start at Rs 9999 specifications availability more: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X