பிளிப்கார்ட்: இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்.!

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.11,999-ஆகஉள்ளது.

|

இன்று மதியம் 12மணி அளவில் சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிகமாக விற்பனை
செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யடப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட் மற்றும் மி.காம்:

பிளிப்கார்ட் மற்றும் மி.காம்:

குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது, அதன்பின்பு ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி
ஆதரவு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு
ரேம்:4ஜிபி/6ஜிபி மெமரி: 64ஜிபி/128ஜிபி கூடுதலாக
மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்
செல்பீ கேமரா: 13எம்பி ஏஐ செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 7 and Note 7 Pro sale today on Flipkart at 12pm : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X