Home
Mobile

புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ.!

சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய (ஆரம்ப) விலை மதிப்பு ரூ.15,700-ஆக உள்ளது.

சியோமி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் சேமிப்பு மற்றும் நிறங்களை மாற்றி இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ.!

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், சிப்பு, ரோஸ், தங்கம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று 4ஜிபி ரேம் மற்றும் 65ஜிபி மெமரி பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 6 ப்ரோ:

சியோமி ரெட்மி 6 ப்ரோ:

சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு இந்த ஸ்மார்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன்636

ஸ்னாப்டிராகன்636

எப்போதும் போல 14என்எம் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்636 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி+2எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை:

விலை:

சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய (ஆரம்ப) விலை மதிப்பு ரூ.15,700-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 6 Pro India variants, colour options leaked: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X