Home
Mobile

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ பிளிப்கார்ட் விற்பனை இன்று.! மிஸ் பண்ணிடாதீங்க.!

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.

சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் தனது புது ஸ்மார்ட்போன் மாடலான சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ-வின் அடுத்த விற்பனையை சியோமி நிறுவனம் இன்று துவங்குகிறது.

பிளிப்கார்ட் விற்பனை

பிளிப்கார்ட் விற்பனை

சியோமி நிறுவனம் தனது புதிய அறிமுகமான சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலின் விற்பனையை இன்று மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் மற்றும் சியோமி இன் அதிகார வலைத்தளமான mi.com தளத்தில் துவங்குகிறது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட் சுமார் ரூ.13,999 என்ற விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட் ஸ்மார்ட்போன் ரூ.15,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் வெற்றியை தொடர்ந்து சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ முழு எச்.டி பிளஸ் திரையுடன் கூடிய குவாடு கேமரா ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விபரக்குறிப்பு:

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விபரக்குறிப்பு:

- 6.26' இன்ச் கொண்ட 2280 x 1080 பிக்சல் உடைய 19:9 விகித முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

- 20 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் செல்பீ ஏ.ஐ கேமரா
- 12 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் பின்பக்க கேமரா
- குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் 636 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்துடன் கூடிய MIUI 10 இயங்குதளம்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கச் சேமிப்பு
- வைஃபை
- ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- என்.எப்.சி
- ஜி.பி.எஸ்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 6 Pro to go on sale today at 12 pm via Mi com Flipkart to be now available in open sales : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X