Home
Mobile

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

புதிய சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் 19:9 என்ற பெரிய டிஸ்பிளேயுடன் கூடிய டூயல் பிரண்ட் கேமரா செட்டப்புடன் களமிறங்குகிறது.

சியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சியோமி நிறவனம் விரைவில் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம்

4ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு 11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம்

6ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு 13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை வரும் பிப்ரவரி 28-ம் தேதி வரை மட்டுமே இருக்கும். குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளங்களில்
வாங்க முடியும்.

பி2i வாட்டர் ரெபெளண்ட் தொழில்நுட்பம்

பி2i வாட்டர் ரெபெளண்ட் தொழில்நுட்பம்

புதிய சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் 19:9 என்ற பெரிய டிஸ்பிளேயுடன் கூடிய டூயல் பிரண்ட் கேமரா செட்டப்புடன் களமிறங்குகிறது. இத்துடன் கூடுதல் சிறப்பம்சமாக பி2i என்ற வாட்டர் ரெபெளண்ட் தொழில்நுட்பமும் முதல் முறையாக ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் இல் அறிமுகம் செய்யப்பட்டது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விபரக்குறிப்பு:

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விபரக்குறிப்பு:

- 6.26' இன்ச் கொண்ட 2280 x 1080 பிக்சல் உடைய 19:9 விகித முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- 20 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் செல்பீ ஏ.ஐ கேமரா
- 12 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் பின்பக்க கேமரா
- குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் 636 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்துடன் கூடிய MIUI 10 இயங்குதளம்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- எஸ்.டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கச் சேமிப்பு
- வைஃபை
- ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- என்.எப்.சி
- ஜி.பி.எஸ்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 6 Pro gets a temporary price cut : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X