சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த 4ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட இந்த ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம். இந்த விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் பிள்பகார்ட்
மற்றும் மி.காம் போன்ற வலைதளங்களில் கிடைக்கிறது.

சியோமி ரெட்மி 6 ப்ரோ:

சியோமி ரெட்மி 6 ப்ரோ:

சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். மேலும் கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு இந்த ஸ்மார்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன்636

ஸ்னாப்டிராகன்636

எப்போதும் போல 14என்எம் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்636 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பேஸ் அன்லாக் மற்றும் பல்வேறு சென்சார் ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணையை வாங்க வேண்டாம்: இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை.!ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகணையை வாங்க வேண்டாம்: இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை.!

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி+2எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் களிமண் கணிமங்கள்: கண்டறிந்த நாசா கியூரியாசிட்டி விண்கலம்.!செவ்வாயில் களிமண் கணிமங்கள்: கண்டறிந்த நாசா கியூரியாசிட்டி விண்கலம்.!

பேட்டரி

பேட்டரி

சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

"ஸ்கை" பறக்கும் வாகனம்.! கெத்தா பறந்து வரும் ஃபிளையிங் கார்.!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 6 Pro 6GB RAM variant price slashed by Rs 2000-specs-camera : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X