Home
Mobile

வெளியானது சியோமி ரெட்மீ நோட் 5-ன் விலை & முழு அம்சங்கள்.!

நேற்று தான், எம்இஇ7எஸ் மற்றும் எம்இடி7எஸ் என்ற மாதிரி எண்கள் கொண்ட இரண்டு அடையாளம் காணமுடியாத சியோமி ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அதற்கான 3சி ஒப்புதலை பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

ஒவ்வொரு கடக்கும் நாளிலும், சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் பட்ஜெட் ப்ஹாப்ளெட் ஆன ரெட்மீ நோட் 5 பற்றிய ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது. அதன்வழியாக இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப் அனுதினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

வெளியானது சியோமி ரெட்மீ நோட் 5-ன் விலை & முழு அம்சங்கள்.!

அதனை மென்மேலும் அதிகரிக்கும் வண்ணம் தற்போது ஒட்டு ரெட்மீ நோட் 5 லீக்ஸ் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து வந்துள்ள ஒரு புதிய அறிக்கை சிம ரெட்மீ நோட் 5 ஆனது வருகிரியா பிப்ரவரி இறுதியில் மொத்தம் இரண்டு வகைகளில் வெளிவரும் என்கிறது. இரண்டு வகையான சேமிப்பு மாதிரிகள் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள்

விலை நிர்ணயம் மற்றும் அம்சங்கள்

அதாவது கூறப்படும் சியோமி நோட் 5 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடானது ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி சிப்செட்டை பயன்படுத்தும் மறுகையில் உள்ள பிரீமியம் மாறுபாடானது ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். இக்கருவியின் விலை நிர்ணயம் மற்றும் எதிர்ப்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றி விரிவாக காண்போம்.

3சி ஒப்புதலை பெற்றது

3சி ஒப்புதலை பெற்றது

நேற்று தான், எம்இஇ7எஸ் மற்றும் எம்இடி7எஸ் என்ற மாதிரி எண்கள் கொண்ட இரண்டு அடையாளம் காணமுடியாத சியோமி ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அதற்கான 3சி ஒப்புதலை பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவைகள் ரெட்மீ நோட் 5 ஆக இருக்கலாமென இப்போது கூறப்படுகிறது.

ரெட்மீ நோட் 5

ரெட்மீ நோட் 5

முன்னதாக, ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது சியோமி எம்இஇ7 மற்றும் எம்இஇ7 என்ற மாதிரி எண்களின் கீழ் 3சி சான்றிதழ் பெற்றதென்பதும், அதன் விளைவாகவே நேற்று சான்றிதழ் பெற்றது ரெட்மீ நோட் 5 ஆக இருக்கலாமென்ற ஊகத்திற்கு காரணமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைட்ரைவர்ஸ் வெளியிட்டுள்ளது

மைட்ரைவர்ஸ் வெளியிட்டுள்ளது

ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், டிஇஎன்ஏஏ பட்டியலின் படி, வரவிருக்கும் இக்கருவி ஒரு 18: 9 விகிதம் கொண்ட டிஸ்பிளே கொண்டிருக்கும். ஆக, ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ அளவிலான 2.5டி கர்வுடு கிளாஸ் டிஸ்பிளே கொண்டிருக்கும். ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் முழுமையான அம்சங்களை பிரபல சீன போர்டல் ஆன மைட்ரைவர்ஸ் வெளியிட்டுள்ளது.

சென்சார்

சென்சார்

அந்த அறிக்கையின் படி, ரெட்மீ நோட் 5 ஆனது நானோ-இன்ஜெக்ஷன் மொல்டிங் ஆண்டெனா வடிவமைப்புடன் கூடிய யூனிபாடி உடல் வடிவமைப்பை கொண்டிருக்கும். உடன் ரெட்மீ 5 ப்ளஸ் போன்றே, நோட் 5 ஆனதும் ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டிருக்கும் மற்றும் அது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்டிருக்கும் இதன் வழியாக கருவியின் பிரகாசம் அளவுகள் அதிகரிக்கும்.

சென்சார்

சென்சார்

முன்னதாக, ரெட்மீ நோட் 5 ஆனது இரட்டை கேமரா அமைப்பு கொண்டுவருமென வதந்திக்கப்பட்டது. அது 16எம்பி முதன்மை கேமரா உடனான 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் ஆக இருக்குமென வெளியான அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் இரண்டாம் சென்சார் ஆனது ஆழமான தகவலை கைப்பற்றலாம்.

செல்பீ

செல்பீ

முன்பக்கத்தை பொறுத்தமட்டில் ரெட்மீ 5 பிளஸ் மற்றும் ரெட்மீ நோட்4-ல் காணப்பட்ட 5எம்பி கேமராவிற்கு பதிலாக ஒரு 8எம்பி செல்பீ கேமராவை இடம்பெறலாம். உடன் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் உடனாக நிறுவனத்தின் மியூஐ கொண்டு இயங்கலாம் . இது ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட் கொண்டு வரும் இதர பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல செய்தியாகும்.

எஸ்ஓசி

எஸ்ஓசி

4ஜிபி ரேம் + 32ஜிபி உள்ளடக்க சேமிப்பு என்கிற இதன் அடிப்படை மாறுபாடானது ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் 4ஜிபி ரேம் + 64ஜிபி உள் சேமிப்பு மாறுபாடானது ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி உடன் இயங்கலாம்.

ரூ.14,900/-க்கும், ரூ.17,900/-க்கும்

ரூ.14,900/-க்கும், ரூ.17,900/-க்கும்

வெளியான அறிக்கையின்படி, ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு மாதிரியானது சுமார் ரூ.14,900/-க்கும் மற்றும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாதிரியானது சுமார் ரூ.17,900/-க்கும் இந்திய சந்தையை அடையலாம். பிப்ரவரி இறுதியில் இதன் விற்பனை தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 Likely to Arrive in Two Variants With Snapdragon 630 and Snapdragon 636 SoC. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X