டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் ரெட்மி நோட் 5.!

ரெட்மி நோட் 5 பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

By Prakash
|

தற்சமயம் சியோமி ரெட்மி நோட் 5ஏ அறிமுகம் செய்யப்பட்டது, அதை தொடர்ந்து விரைவில் ரெட்மி நோட் 5 என்ற மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் நினைவக மாறுபாடு தோராயமாக ரூ.11,800/- என்ற விலைக்கும், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மாறுபாடு சுமார் ரூ.13,800/- என்ற விலைக்கும் சந்தையை அடையலாம்.

இந்த ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள் மிக முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் டூயல் ரியர் கேமரா வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080 பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு மற்றும் பின்புற கைரேகை ஸ்கேனர் கேமராவின் கீழ் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 :

ஸ்னாப்டிராகன் 660 :

ரெட்மி நோட் 5 பொறுத்தவரை ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

நினைவகம்:

நினைவகம்:

ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி  டூயல் ரியர் கேமரா:

16எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் டூயல் கேமராக்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஐ.ஆர். பிளாஸ்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3790எம்ஏஎச்:

3790எம்ஏஎச்:

ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 3790எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 renders reveal dual rear cameras and design ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X