சியோமி ரெட்மி மி ஏ2 மற்றும் சியோமி ரெட்மி 5ஏ பிளாஷ் செல் விற்பனை.! இவ்வளவு சலுகையா?

சியோமி வாடிக்கையாளர்களுக்கு இன்று டபுள் தமாக்க என்று தான் சொல்ல வேண்டும்.

|

சியோமி வாடிக்கையாளர்களுக்கு இன்று டபுள் தமாக்க என்று தான் சொல்ல வேண்டும். சியோமி நிறுவனம் தந்து அடுத்த பிளாஷ் சேல்ஸ் சிற்பனைக்கான அறிவிப்பை அறிவித்து இன்று அதன் விற்பனையை துவங்கியுள்ளது. சியோமி ரெட்மி மி ஏ2 மற்றும் சியோமி ரெட்மி 5A என்ற இரண்டு மாடல் ஸ்மார்ட் போன்கள் இன்று முதல் ஃப்ளாஷ் சேல் விற்பனையில் பிளிப்கார்ட் மற்றும் சியோமி வலைத்தளத்தில் கிடைக்கிறது.

சியோமி ரெட்மி மி ஏ2 மற்றும் சியோமி ரெட்மி 5ஏ சியோமி இன் வலைத்தளமான mi.com மற்றும் பிளிப்கார்ட் இல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த மாடல் ஸ்மார்ட் போன்களுக்கு தனித் தனி சலுகைகள் வழங்கப்படுகிறது.

 ரெட்மி மி ஏ2

ரெட்மி மி ஏ2

ரெட்மி 5A வெளியிட்டு சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் அதற்கான விற்பனை சிறிது மந்தமாகவே இருந்து வருகிறது, ஆனால் புதிதாக வெளியிடப்பட்டசியோமி ரெட்மி மி ஏ2 இன் விற்பனை களைக்கட்ட துவங்கியுள்ளது.

விலை

விலை

இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள் சேமிப்பு கொண்ட சியோமி ரெட்மி மி ஏ2 வின் விலை ரூ.16,999. மேலும் 2ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 5A வேரியண்ட் ரூ.5999க்கு கிடைக்கிறது. அதன் 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 5A வேரியண்ட் ரூ.6999க்கு இன்றைய பிளாஷ் சேலில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி சியோமி ரெட்மி மி ஏ2 சிறப்பம்சங்கள்:

சியோமி சியோமி ரெட்மி மி ஏ2 சிறப்பம்சங்கள்:

- இரண்டு நானோ சிம் வசதி
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்
- 5.99 இஞ்சு முழு ஹஃச் டி+ திரை(1080x2160 பிக்செல்ஸ்) 18:9 விகிதம்
- ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 660 SoCயுடன் கூடிய 4GB அல்லது 6GB ரேம்.
- 4G VoLTE
- வை-ஃபய் 802.11ac
- ப்ளூடூத் v5.0
- C வகை USB போர்ட்
- பின்புறத்தில் கைரேகை சென்சார்
- 3000 mAh பேட்டரி
- 12 மெகாபிக்செல் சோனி IMX486 சென்சார் மற்றும் 20 மெகாபிக்செல் IMX376 சென்சார் கொண்ட ஃப்ளாஷுடன் கூடிய இரண்டு பின் கேமராக்கள்
- மென்மையான ஒளி ஃப்ளாஷுடன் 20 மெகாபிக்செல் கொண்ட முன் கேமரா
- 64GB மற்றும் 128GB என இரண்டு வகை சேமிப்பு வசதி
ஆனால் இந்த மொபைலில் 3.5 mm ஹெட் போன் ஜாக் வசதி இல்லை

சியோமி ரெட்மி 5Aவின் சிறப்பம்சங்கள்:

சியோமி ரெட்மி 5Aவின் சிறப்பம்சங்கள்:

- இரண்டு நானோ சிம் வசதி
- MIUI 9 ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம்
- 5 இஞ்சு ஹஃச் டி திரை(720x1280 பிக்செல்ஸ்)
- ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 425 SoCயுடன் கூடிய 2GB மற்றும் 3GB ரேம்.
- 128GB வரை விரிவாக்கம் செய்துகொள்ளக்கூடிய 16GB மற்றும் 64GB உள் சேமிப்பு வசதி.
- LED ஃப்ளாஷுடன் 13 மெகாபிக்செல் சென்சார் f/2.2 அபர்சர் கொண்ட முன் கேமரா மற்றும் 5 மெகாபிக்செல் சென்சார் f/2.0 அபர்சர் கொண்ட பின் கேமரா
- 4G VoLTE
- வை-ஃபய் 802.11ac
- ப்ளூடூத் v4.1
- மைக்ரோ USB போர்ட்
- GPS/ A-GPS
- 3.5 mm ஹெட் போன் ஜாக்
- 3000 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 5 Pro and Mi A2 available at heafty discount: Here's how to avail : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X