இன்று முதல் 7 நாட்களுக்குக் கிடைக்கும் ரெட்மி நோட் 5 ப்ரோ.! கிளப்பு கிளப்பு.!

By Sharath
|

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இன்று முதல் 24 × 7 நாட்களும் இந்திய சந்தையில் கிடைக்குமென்று சியோமி நிறுவனம் அறிவித்திருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் Mi.com இல் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வின் விற்பனையை துவங்கியுள்ளது.

2018 இன் துவக்கத்தில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ 5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஸ்மார்ட்போன் 2018 ஆம் ஆண்டின் விற்பனைக்கான பெயரை வென்றது சியோமி நிறுவனம்.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் என இரண்டு வகை வேரியண்ட் உடன் விற்பனைக்கு வருகிறது. 4 ஜிபி ரேம் வேரியண்ட் இந்த விலை ரூ.14,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது மற்றும் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.16,999 திற்கு பிளிப்கார்ட் இல் கிடைக்கிறது.

சியோமி விற்பனை

சியோமி விற்பனை

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ பிளாக், கோல்ட், ரோஸ் கோல்ட் மற்றும் ப்ளூ ஆகிய நான்கு வண்ணத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ விற்பனை அதன் Mi.com வலைத்தளத்திலும் கிடைக்கிறது.

 பட்ஜெட் கேமரா ஸ்மார்ட்போன்

பட்ஜெட் கேமரா ஸ்மார்ட்போன்

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வெறும் ரூ.20,000 க்கான சிறந்த பட்ஜெட் கேமரா ஸ்மார்ட்போன் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ரெட்மி நோட் 5 ப்ரோ6ஜிபி வேரியண்ட் உடன் ரூ.15,000 க்கு சிறந்த கேமரா சேவையுடன் சூப்பர் ஸ்மார்ட்போன் சேவை வழகுகிறது. இது அசுஸ் நிறுவனத்தின் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 கு நிகராக இருக்கிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ விபரக்குறிப்பு:

சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ விபரக்குறிப்பு:

- 5.99 இன்ச் முழு எச்டி 2160 x 1080 பிக்சல்கொண்ட தொடுதிரை
- குயல்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் ப்ராசஸர்
- 4ஜிபி ரேம் 64 ஜிபி உள் சேமிப்பு
- 6ஜிபி ரேம் 64 ஜிபி உள் சேமிப்பு
- சேமிப்பு விரிவாக்கம் 128ஜிபி வரை
- 12 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் டூயல் கேமரா
- 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ MIUI 9.5
- 4000 என்ஏஎச் பேட்டரி

இந்த அசத்தலான சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ இன்று 12 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. உங்கள் புதிய சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வாங்க பிளிப்கார்ட் அல்லது மி ஸ்டோர் உடனே செல்லுங்கள்

Best Mobiles in India

English summary
: Xiaomi Redmi Note 5 Pro Finally Available Via Open Sale in India: Price, Specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X