Just In
- 3 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 7 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 7 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 9 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- Movies
டேய் தகப்பா.. தனியா ஒரு ரீல்ஸ் பண்ண விடுடா.. ரோபோ சங்கருடன் இந்திரஜா சங்கர் கலக்கல் ஆட்டம்!
- News
அதிமுக வேட்பாளர் படிவம்.. ஓபிஎஸ் நிலைப்பாடு என்ன? ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. முக்கியக் கூட்டாளி டோட்டல் எனர்ஜிஸ் அறிக்கை..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அறிமுகம்: ரூ.9999/-க்கு ரெட்மீ நோட் 5; ரூ.13,999/-க்கு ரெட்மீ நோட் 5 ப்ரோ (அம்சங்கள்).!
அனைத்து வதந்திகளுக்குக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் - சியோமி ரெட்மீ நோட் 5 மற்றும் சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ - இன்று இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
இதுவரை வெளியான கசிவுகளை உண்மையாகும்படி, சியோமி ரெட்மே நோட் 4 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட பதிப்பான ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ றிஆகிய இரு கருவிகளும் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாகியுள்ளது. அதன் விலை நிர்ணயம் என்ன.? மற்றும் அம்சங்கள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

ரூ.9,999/-க்கு அறிமுகமாகியுள்ளது.!
அனைத்து புதிய சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மாறுபாடானது ரூ.9,999/-க்கு அறிமுகமாகியுள்ளது. மறுகையில் உள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ சமாரிபோன் ஆனது ரூ.13,999/-க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்ககளுமே, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்டில் தனித்தனியாக, அடுத்த வாரம் தொடங்கி விற்பனைக்கு வரும்.

ரெட்மீ நோட் 5 அம்சங்கள்
சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது அதன் முன்னணி மேல் மற்றும் கீழ் பகுதிகளில் சிறிய அளவிலான பெஸல்களை கொண்டுள்ளது. அது ஒரு 5.99 அங்குல முழு எச்டி + டிஸ்பிளேவை வழங்குகிறது. மேலும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 620 சிப்செட் உடனானன் 3 ஜிபி / 4ஜிபி ரேம் முறையில் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயக்கப்படுகிறது.

பின்புற கேமரா
இந்த சாதனத்தின் கிராபிக்ஸ் பணிகளை அதன் அட்ரெனோ 506 ஜிபியூ கவனித்து கொள்கிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில் எப்/ 2.2 துளை மற்றும் 1.25 லென்ஸ் கொண்ட 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. மேலும் பின்புற கேமராவானது பிடிஏஎப் மற்றும் டூயல் டோன் எல்இடி ஃப்ளாஷ் ஆகியவற்றுக்கான ஆதரவும் கொண்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி
முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவுடன் கூடிய ஒரு 5எம்பி செல்பீ கேமரா உள்ளது இதன் இரண்டு கேமராக்களுமே1080பி வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. கைரேகை ஸ்கேனர் ஆனது பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ஒட்டுமொத்த தொகுப்பும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது
இறுதியாக இந்த தொலைபேசியானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்குகிறது. குறிப்பிட்டுள்ளபடி, ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு ஆனது ரூ.9999/-க்கு கிடைக்க மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.11,999/-க்கு வாங்க கிடைக்கும்.

ரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்
'இந்தியாவின் கேமரா பீஸ்ட்' என்று நிறுவனத்தின் மூலம் அழைக்கப்படும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது இரட்டை கேமரா அமைப்பை வழங்குகிறது. இது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்ப்பையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதன் பின்புற கேமரா தொகுதி அப்படியே ஐபோன் எக்ஸ் போன்றே உள்ளது.

12எம்பி + 5எம்பி
கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் இணைந்திருக்கிறது. இது ஆழமான தகவல்களை சேர்க்கிறது. முன்பக்கம் ஒரு 20எம்பி செல்பீ கேமாராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டு வருகின்றன.

ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட்
வரும் மார்ச் முதல் மியூஐ 9 ஒடிஏ மேம்படுத்தல் வழியாக பேஸ் அன்லாக் அம்சம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியானது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் கொண்டுள்ளது. சிறப்பம்சமாக 636 எஸ்ஓசி கொண்டு தொடங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற மூன்று சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும் இக்கருவி அதே மியூஐ 9 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையில் மற்றும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும்.


6 ஜிபி ரேம் + 64 ஜிபி
ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம்+ 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாறுபாடானது முறையே ரூ.13,999/-க்கும் மீதமுள்ள இரு மாறுபாடுகளும் ரூ.16,999/-க்கும் வாங்க கிடைக்கும்x
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470